---Advertisement---

ராமகோபாலன் மறைவு உதயநிதி இரங்கல்

Published on: October 1, 2020
---Advertisement---

இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் நேற்று காலமானார். 94வயதாகும் அவர் வயோதிகம் காரணமாகவும் கொரோனா தொற்றாலும் நேற்று காலமான நிலையில் அரசியலில் எதிர் துருவமான திமுக தலைவர் ஸ்டாலின் அவரது மறைவுக்கு வருத்தம் தெரிவித்தார். அதே போல் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியும் இராமகோபாலன் மறைவுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஆன்மிகம் – வலதுசாரி சிந்தனையில் ஆழ்ந்த பற்றுக்கொண்டிருந்த இந்து முன்னணி நிறுவனர் பெரியவர் இராம.கோபாலனின் மறைவு வேதனை தருகிறது. அவரை இழந்து வாடும் இந்து முன்னணியினர் உள்ளிட்ட அவரது சகாக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.என கூறியுள்ளார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  நான் கைதாவதற்கு அமைச்சர் உதயநிதி தான் காரணம்... சவுக்கு சங்கர் பரபரப்பு...!

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க