---Advertisement---

மோடியை பற்றிய பேச்சு- கஸ்தூரியின் அதிரடி பதில்

Published on: April 2, 2021
---Advertisement---

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார் அப்போது அத்வானி, சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி போன்றோரை பின்னுக்கு தள்ளி முன்னேறி வந்தவர்தான் மோடி இவர் தொல்லை தாங்காமல், சுஷ்மா, அருண் ஜெட்லி எல்லாம் இறந்தே போயிட்டாங்க என உதயநிதி பேசினார்.

இதற்கு பதிலளித்து பேசியுள்ள கஸ்தூரி, நம்ம பத்தி உண்மைகளை சொன்னா நாறிடும் , அதனால அடுத்தவனை பத்தி பொய்களை அடுக்குவோம் என்பதுதான் திமுக என கூறியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.