Posted innational
மோடி மனதளவில் உடைந்து போயிட்டார்… பாடி லாங்வேஜ கவனிச்சீங்களா…? கலாய்த்த ராகுல் காந்தி…!
ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அங்கு அரசியல் களம் தற்போது சூடு பிடித்து வருகின்றது. செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய மூன்று நாட்களில் வாக்கு பதிவுகள் நடத்தப்பட்டு அக்டோபர் நான்காம் தேதி…