---Advertisement---

பொள்ளாச்சிக்கு பொங்கியவர்கள் விருதுநகருக்கு ஏன் பொங்கவில்லை- நடிகை கஸ்தூரி கேள்வி

Published on: March 23, 2022
---Advertisement---

விருதுநகரில் 22 வயது மாணவியை சிலர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதில் அந்த மாணவி பாதிப்படைந்தார். இந்த நிகழ்வு தமிழகம் முழுவதும் நேற்று எதிரொலித்தது.

இந்த நிகழ்வுக்கு கண்டனம் தெரிவித்து கஸ்தூரி வெளியிட்ட டுவிட்டில் கூறி இருப்பதாவது,

பொள்ளாச்சிக்கும் அசிபாவுக்கும் பொங்கிய உடன்பிறப்புக்கள் விருதுநகர் விஷயத்தில் மௌனம் காப்பது ஏன்? பெண்ணின் மானம் காக்க கூட கட்சி பார்த்துதான் குரல் கொடுப்பீர்களா? ராகவன் ஜாதியை இழுத்தவர்கள் எங்கே, ஹரிஹரன், ஜூனைத் அஹமது , மாடசாமி முதலானோரின் சமூகத்தை பேசுங்க பாப்போம்?

என கூறியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.