பொதுவாக வேதங்களிலும் நம் வீட்டு விசேஷங்களிலும் கோவில் நிகழ்ச்சிகளிலும் புரோகிதர்கள் உபயோகப்படுத்துவது சமஸ்கிருதம்.
சமஸ்கிருதத்தில் உள்ள மந்திரங்கள் மிகுந்த பலனளிக்க கூடியது. இருந்தாலும் தமிழ்நாட்டை பொறுத்தவரை சமஸ்கிருத மொழி அல்ல எனவும் எதிர்மறை பிரச்சாரங்களும் தொடர்ந்து நடந்து வருகிறது.
சமஸ்கிருதத்தை தேவ பாஷை என அழைக்கிறார்கள்.
இந்நிலையில் மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி சமஸ்கிருதம் என்பது சிறந்த மொழி அது அறிவை வளர்க்கிறது. தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துகிறது. சமஸ்கிருத இலக்கியம் மனித குலத்தின் தெய்வீக தத்துவத்தை உள்ளடக்கியது என பிரதமர் பேசியுள்ளார்.













