---Advertisement---

பார்த்திவ் படேலின் சுண்டுவிரல் ரகசியம்! ரசிகர்கள் அதிர்ச்சி!

By Sri
Published on: April 28, 2020
---Advertisement---

இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான பார்த்தீவ் படேல் தனது இடதுகையில் சுண்டுவிரல் இல்லாதது குறித்து ஒரு ரகசியத்தை வெளியிட்டுள்ளார்.

இந்திய அணியில் தோனியின் வருகையால் தங்கள் வாய்ப்புகளை இழந்த இரண்டு முக்கிய வீரர்களாக பார்த்தீவ் படேலும், தினேஷ் கார்த்திக்கும் உள்ளனர். இருவருமே தோனிக்கு முன்ந்தாக அறிமுகமாகி சில போட்டிகளில் விளையாடி தங்கள் திறமையை நிரூபித்து இருந்தாலும் தோனியின் இமாலயத் திறமையால் அவர்களின் தேவை அணிக்கு தேவைப்படவில்லை.

2002 ஆம் ஆண்டிலேயே இந்திய அணிக்காக விளையாடி இருந்தாலும் போதுமான வாய்ப்புகள் இல்லாமல் அதன் பின்னர் ஐபிஎல் போட்டிகளில் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட அணிகளுக்கும் உள்ளூர் போட்டிகளிலும் கவனம் செலுத்தி வரும் பர்தீவ் படேல் இனிமேல் இந்திய அணிக்கு திரும்புவது என்பது நினைத்துப் பார்க்க முடியாத காரியமாகி விட்டது.  இந்நிலையில் அவரைப் பற்றிய அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பர்தீவ் படேல் தனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் ஒன்பது விரல்களோடுதான் விளையாடினாராம். இதுகுறித்து ‘நான் ஒன்பது விரல்களோடு மட்டுமே கீப்பிங் செய்து வந்தேன். எனக்கு 6 வயது இருக்கும் போது எதிர்பாராத விதமாக கதவிடுக்கில் என் இடது கை சுண்டுவிரல் கதவிடுக்கில் மாட்டி துண்டானது. 9 விரல்களுடன் விக்கெட் கீப்பராக இந்திய அணிக்காக நிறைய போட்டிகளில் ஆடியது பெருமையளிக்கிறது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  நடிகரை அழகான பெண் என சொல்லிய நெட்பிளிக்ஸ் – விடுவார்களா ரசிகர்கள்!

சுண்டுவிரல் இல்லாததால் கீப்பிங் செய்வது கடினமாக இருந்தது. அதனால் டேப் போட்டு ஒட்டிவிட்டுதான் கீப்பிங் செய்வேன். ’ எனக் கூறியுள்ளார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு அவர்களின் நினைவாஞ்சலிப் படம்.

தமிழர் சமையலின் இமயம் சாய்ந்தது: பத்மஸ்ரீ செஃப் தாமு திடீர் மறைவு – கண்ணீரில் ரசிகர்கள்!

Editorial visual featuring television actor Irfan's career interview.

“மிஸ்ஸான அஜித் படம்… அங்காடி தெருவும் கைநழுவியது!” சீரியல் நடிகர் இர்பான் பகிர்ந்த நெகிழ்ச்சி சினிமா கதை!

Editorial visual featuring the production update and casting change for Daredevil.

‘டேர்டெவில்’ படப்பிடிப்பு நவம்பரில் தொடக்கம்: ஸ்ரீலீலாவுக்குப் பதிலாக களமிறங்கும் கயாடு லோஹர்!

Editorial visual featuring the first look poster of the film Milo.

முகின் ராவ் நடிக்கும் ‘மைலோ’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்: எதிர்பார்ப்பை அதிகரிக்கும் புதிய சினிமா அப்டேட்!

rkfi-seyon-dharman-slate-updates

ராஜ் கமல் ஃபில்ம்ஸ்-யின் அடுத்தடுத்த பிரம்மாண்டங்கள்: சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ மற்றும் ரஜினியின் ‘தர்மன்’ அப்டேட்டுகள்!

Editorial visual featuring the Diwali release announcement for Mookuthi Amman 2.

‘மூக்குத்தி அம்மன் 2’ தீபாவளி ரிலீஸ் தேதி அறிவிப்பு: சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் மாஸ் ஆன்மீகப் படம்!