Latest News4 years ago
பார்த்திவ் படேலின் சுண்டுவிரல் ரகசியம்! ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான பார்த்தீவ் படேல் தனது இடதுகையில் சுண்டுவிரல் இல்லாதது குறித்து ஒரு ரகசியத்தை வெளியிட்டுள்ளார். இந்திய அணியில் தோனியின் வருகையால் தங்கள் வாய்ப்புகளை இழந்த இரண்டு முக்கிய வீரர்களாக பார்த்தீவ்...