காஞ்சிபுரத்தில் பிரபல துணிக்கடையாக விளங்கி வருவது பச்சையப்பா சில்க். இந்த துணிக்கடை சுற்றுவட்டாரப்பகுதிகளில் பிரசித்தி பெற்ற துணிக்கடை.இவர்களது கடை சென்னையிலும் உள்ளது
மேலும் எஸ்.கேபி நிதி நிறுவனம், செங்கல்வராயன் சில்க்ஸ் போன்றவையும் இவரது நிறுவனங்களாகும். இந்த நிறுவனங்களிலும் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பா’ஸ் துணிக்கடை, உரிமையாளர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை தற்போது நடைபெற்று வருகிறது.
இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.













