பிரபல துணிக்கடை நிறுவனத்தில் வருமான வரி சோதனை

pachayappa silks

காஞ்சிபுரத்தில் பிரபல துணிக்கடையாக விளங்கி வருவது பச்சையப்பா சில்க். இந்த துணிக்கடை சுற்றுவட்டாரப்பகுதிகளில் பிரசித்தி பெற்ற துணிக்கடை.இவர்களது கடை சென்னையிலும் உள்ளது மேலும் எஸ்.கேபி நிதி நிறுவனம், செங்கல்வராயன் சில்க்ஸ் போன்றவையும் இவரது நிறுவனங்களாகும். …

Read more