---Advertisement---

லாலு பிரசாத் உடல் நிலை மோசம்- மருத்துவமனை நிர்வாகம்

Published on: December 12, 2020
---Advertisement---

லாலு பிரசாத் யாதவ் ராஷ்ட்ரிய ஜனதா தளம் என்ற கட்சியின் தலைவரான இவர் பீகாரில் பல முறை முதல்வராக இருந்தவர். கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்றார். சில காலம் இவர் மனைவி ராப்ரி தேவி முதல்வராக இருந்தவர்.

லாலு பிரசாத் யாதவ் உடல் நலம் சரியில்லாத காரணத்தால் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல் நிலை மோசமாக இருப்பதாகவும் சிறு நீரக கோளாறு காரணமாக அவர் உடல்நிலை மிக மோசமடைந்து விட்டதாக ராஞ்சியில் உள்ள மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க