---Advertisement---

லட்டு விவகாரம்… தோஷம் போக்க திருப்பதி கோவிலில் குடமுழக்கு… வெளியான தகவல்…!

By Sri
Published on: September 21, 2024
---Advertisement---

திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக தோஷம் போக்குவதற்கு திருப்பதி கோவிலில் கொடுமணக்கு விழா ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயார் செய்யப்படும் லட்டுக்களில் விலங்குகளின் கொழுப்பு சேர்ந்து இருப்பதாக சர்ச்சை இருந்தது. அதிலும் மாட்டுக் கொழுப்பு, பன்றி கொழுப்பு, மீன் எண்ணெய் ஆகியவைகளில் கலந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த தகவலை ஆந்திர முதல்வரான சந்திரபாபு நாயுடுவே வெளியிட்டதால் நாடு முழுவதும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

தரமற்ற நிலையில் விலங்குகளின் கொழுப்பை கலந்து திருப்பதி தேவஸ்தானத்தின் புனித தன்மையை ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி சீரழித்து விட்டதாக குற்றம் சாட்டி இருந்தார்கள். மேலும் திருப்பதி ஆலயத்தில் தயாரிக்கப்படும் நாடுகளில் உள்ள கலவைகளை ஆய்வு செய்யவும் உத்தரவிட்டிருந்தார்.

அப்போது திருப்பதியில் லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இது ஆந்திரா அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரத்தை தொடர்ந்து ஏழுமலையான் கோவிலுக்கு தோஷத்தை போக்க சம்ரோஜனம் செய்வதற்கு நிர்வாகம் ரீதியாக ஆலோசனை நடைபெறுவதாக தகவல் வெளியானது.

விலங்கு கொழுப்பு கலந்த நெயில் லட்டு தயாரித்ததால் கோயிலுக்கு மிகப்பெரிய பாவமும் தோஷமும் ஏற்பட்டதாக அர்ச்சகர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். சம்பரோஜனம் என்றால் குடமுழுக்கு செய்து கோவிலை தூய்மைப்படுத்தும் நிகழ்வு எனக் கூறப்பட்டுள்ளது. விரைவில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு குடமுழுக்கு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

சர்தார் 2 பட விழாவில் பேசிய நடிகர் கார்த்தி மற்றும் மாலவிகா மோகனன்.

Karthi Faces Severe Backlash: ‘மாலவிகாவை அப்படி எதிர்பார்த்தேன்’ – மோனிகா பெல்லூச்சி ஒப்பீட்டால் இணையத்தில் வெடித்த விவாதம்!

Promotional poster featuring Keerthy Suresh for Karthik Subbaraj's action thriller Dorothy.

கார்த்திக் சுப்பராஜ் – கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’: தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

Promotional banner celebrating the successful second-week run of Kavin and Nayanthara's Hi.

ஹாய் படம் வெற்றி நடை: இரண்டாவது வாரத்திலும் தமிழகத்தில் 250-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் கவின் – நயன்தாரா படம்!

Action-packed promotional poster of Soori's upcoming sea sports drama Mandaadi.

சூரியின் ‘மண்டாடி’ அதிரடி டிரெய்லர்: கடற்பரப்பு சண்டை மற்றும் படகுப் பந்தயத்துடன் வெளியானது மிரட்டலான முன்னோட்டம்!

Superstar Rajinikanth sporting a stylish look for his action entertainer Dharman.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்மன்’: அதிரடியாக முடிந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு – பொங்கலுக்கு ரிலீஸ் உறுதி!

Official announcement poster for Mani Ratnam’s upcoming film starring Vijay Sethupathi and Sai Pallavi.

மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் காம்போ: விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் செப்டம்பர் 7-ல் வெளியீடு!