Posted inTamil Flash News
திருப்பதி லட்டு விவகாரம்… சிறப்பு விசாரணை குழு அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு…!
திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைப்பதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்பட்டு வரும் லட்டு பிரசாதத்தில் விலங்குகள் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியிருந்தார். இந்த சம்பவம்…