---Advertisement---

திமுகவின் 100 நாள் ஆட்சி தோல்வி- ஹெச்.ராஜா

Published on: August 23, 2021
---Advertisement---

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடந்த ஒரு திருமண விழாவில் பங்கேற்ற பாரதிய ஜனதா மூத்த தலைவர் ஹெச்.ராஜா திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்தார்.

திமுக அரசின் நூறு நாள் ஆட்சி தோல்வியை சந்தித்துள்ளது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

இதுகுறித்து  கூறியதாவது: திமுக ஆட்சிக்கு வந்து 90 நாட்களில் ரூ.40,000 கோடி கடன் வாங்கியுள்ளது இந்த அரசு. பட்ஜெட்டில் ரூ.58,000 கோடி பற்றாக்குறையாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது பண வீக்கத்தை ஏற்படுத்தும் செயல். இதனால் விலைவாசி உயரும். வெள்ளை அறிக்கையில் அடுத்த 6 மாதங்களில் ரூ.92,000 கோடி கடன் வாங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதனால்தான் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி தர முடியாது என்கின்றனர். 1967 தேர்தலின்போது ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி தருவதாகக் கூறி, பின்பு ஆட்சிக்கு வந்தவுடன் மூன்று படி லட்சியம், ஒரு படி நிச்சயம் என்றார்கள். அதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம், இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று. திமுக அரசின் நூறு நாள் ஆட்சி தோல்வியையே சந்தித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official audio and trailer launch announcement poster for Sundeep Kishan's Sigma.

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ அப்டேட்: சென்னையில் பிரம்மாண்டமாக வெளியாகும் இசை மற்றும் டிரெய்லர்!

Theatrical release banner for Vemal and Shriya Saran's long-delayed film Sandakari.

“சண்டக்காரி’ ரிலீஸ் அப்டேட்: நீண்ட காத்திருப்புக்குப் பிறகு திரைக்கு வரும் விமல் – ஸ்ரேயா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Promotional banner highlighting the record-breaking streaming numbers of the film Youth.

‘யூத்’ படத்தின் சாதனை இசை: ஸ்பாட்டிஃபை மற்றும் யூடியூப்பில் மியூசிக் ஆல்பம் மெகா சாதனை!

Star couple Suriya and Jyothika celebrating their 20th wedding anniversary.

20 ஆண்டுகால காதலை கொண்டாடிய சூர்யா – ஜோதிகா: மீண்டும் மோதிரம் மாற்றி புது vows செய்த நட்சத்திர ஜோடி!

Official teaser poster for Vijay Sethupathi's period action drama Baththa.

“விஜய்சேதுபதியின் ‘பத்தா’ டீசர் வெளியீடு: மிரட்டலான ரெட்ரோ அவதாரத்தில் மக்கள் செல்வன்!

Conceptual graphic representing the Hollywood remake announcement of Vijay Sethupathi's Maharaja.

விஜய்சேதுபதியின் ‘மகாராஜா’ ஹாலிவுட்டில் ரீமேக்: ஆஸ்கார் நாயகன் மேத்யூ மெக்கானகி நடிக்க பேச்சுவார்த்தை!