சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. வரும் மே 2ல் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது தேர்தல் முடிந்த கையோடு முக்கிய நிர்வாகிகளை முதல்வர் எடப்பாடி தனது ஊரில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.
அதே போல திமுக தலைவர் ஸ்டாலினும் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
கட்சி நிர்வாகிகள் கூட்டணி கட்சியினரின் ஒத்துழைப்பு எப்படி இருந்தது எனவும் திமுக வேட்பாளர்களிடம் ஸ்டாலின் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.













