Posted intamilnadu
திமுக தான் பாஜகவின் மெயின் டீம்… நீங்க எங்கள சொல்லுறீங்க… சீமான் கடும் விமர்சனம்…!
தமிழ்நாட்டில் இருக்கும் திமுக கட்சி தான் பாஜகவின் மெயின் டீம் என்று சீமான் விமர்சனம் தெரிவித்திருக்கின்றார். கோவையில் அரசு கல்லூரியில் இருந்து நேற்று தமிழ் புதல்வன் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை…