---Advertisement---

மே 27 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்

Published on: May 27, 2020
MAY 27th corona update
---Advertisement---

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,51,767 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 60,491லிருந்து 64,426 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,167லிருந்து 4,337ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம்.

இதனைத் தொடர்ந்து இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் சுமார் 817 பேருக்கு புதிதாக நோய் தொற்று இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. நேற்றைய தினம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,728 இருந்த நிலையில், இன்றைய தினமான மே 27ஆம் தேதி, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,545 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில், கொரோனா பாதித்த மாவட்டங்கள் வாரியான எண்ணிக்கை பட்டியல் உங்கள் பார்வைக்கு:

MAY 27th Districtwise COVID-19
MAY 27th Districtwise COVID-19
MAY 27th Districtwise COVID-19-1
MAY 27th Districtwise COVID-19-1

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.