---Advertisement---

ஏப்ரல் 18 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்

By Sri
Published on: April 18, 2020
APR 18th corona update
---Advertisement---

இந்தியாவில் கொரொனா நோய் தொற்று பரவாமல் தடுக்க மே 3ஆம் தேதி வரை 144 தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், திருப்பூரில் மட்டும் இன்று ஒரே நாளில் 28 பேருக்கும், சென்னையில் 7 பேருக்கு கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் சுமார் 49 பேருக்கு நோய் தொற்று இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. நேற்றைய தினம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1323 இருந்த நிலையில், இன்றைய தினமான ஏப்ரல் 18ம் தேதி, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1372 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில், கொரோனா பாதித்த மாவட்டங்கள் வாரியான எண்ணிக்கை பட்டியல் உங்கள் பார்வைக்கு:

APR 18th Districtwise COVID-19
APR 18th Districtwise COVID-19
இதையும் படிக்க தவறாதீர்கள்:  பிக்பாஸ் போட்டியாளருக்கு கொரோனா

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual announcing the updated release window for Rajinikanth's Dharman.

பொங்கல் ரேஸில் இருந்து விலகுகிறதா ரஜினியின் ‘தர்மன்’: புதிய ரிலீஸ் தேதி குறித்த தகவல்!

Editorial visual announcing Jason Sanjay's acting debut in Atlee's production.

ஹீரோவாக களமிறங்கும் தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்: அட்லீ தயாரிப்பில் உருவாகும் புதிய படம்!

Editorial visual announcing the grand pooja launch of Ajith Kumar's Daredevil.

ஷாலினி அஜீத் Clapboard தட்ட அஃபிஷியலாக தொடங்கியது அஜித்தின் ‘டேர்டெவில்’: பூஜை விழாவில் திரண்ட முன்னணி இயக்குநர்கள்!

Editorial visual announcing the "World of Arasan" Diwali promo release for Silambarasan TR and Vetrimaaran's film.

தீபாவளிக்கு ‘வேர்ல்ட் ஆஃப் அரசன்’: வெற்றிமாறன் – சிம்பு படத்தில் சந்தீப் ரெட்டி வங்கா நடிப்பு!

Editorial visual depicting project developments between Suriya, H. Vinoth, and Karthi's Theeran 2.

சூர்யாவுடன் விலகிய கூட்டணி: கார்த்திக்காக ‘தீரன் 2’ கதையை கையில் எடுக்கும் எச். வினோத்!

Editorial graphic illustrating the reported multi-starrer project with Suriya, Dhanush, and Mani Ratnam.

சூர்யா – தனுஷ் காம்போவில் பிரம்மாண்ட படம்: மணிரத்னம் இயக்கும் புதிய டுயல்-ஹீரோ மல்டிஸ்டாரர்!