APR 20th corona update

ஏப்ரல் 20 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்

கொரொனா பாதிப்பு நேற்றைய தினம், தமிழகத்தில் மட்டுமே 100ஐ தாண்டியது பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி இருந்தது. சென்னையில் மட்டுமே இன்று அதிகபட்சமாக 18 பேருக்கு கொரொனா நோய் தொற்று உறுதியாகியுள்ளது. இன்றும் தமிழகத்தில், சென்னை மாவட்டம் கொரொனா தொற்றில் முதல் இடத்திலுள்ளது. இதனைத்…
regionwise corona chennai

சென்னையில் கொரொனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் பட்டியலை வெளியிட்டது! சென்னை மாநகராட்சி!!

கொரொனா தொற்றுநோய் அதிதீவிரமாக விஸ்வரூபமெடுத்து இந்தியாவில் பெரும் அச்சத்தை உள்ளாகியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கொரொனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி சுமார் ஆயிரத்து 1477 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் கொரொனா நோய் தொற்றில், சென்னை முதல் இடத்திலும்,…
Corona in india

இந்தியா மற்றும் உலகளவில் பாதித்த கொரொனா தொற்றுயின் நிலவரம்!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 17000 தொட்டது. கொரொனா, இந்திய அளவில் 4200 பேருடன் மகாராஷ்டிரா முதலிடம், 2003 பேருடன் டெல்லி இரண்டாமிடத்திலும் உள்ளது. குஜராத், ராஜஸ்தானை தொடர்ந்து தமிழகம் 5ம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 543…
Press Meet

செய்தியாளர்கள் சந்திப்பு ரத்து! இனி அறிக்கையில் மட்டுமே தகவல் அளிக்கப்படும்!!

கொரொனா தொடர்பான செய்திகளை, தினம்தோறும் நாம் ஊடகங்கள் மூலம் பார்த்துக்கொண்டு வருகிறோம். அந்த வகையில், பத்திரிக்கையாளர்கள் கொரொனா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள பெரும் பங்களித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் நேற்று 2 செய்தியாளர்களுக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து,…
worldwide corona

குறையாத கொரோனா தொற்று: மே 7 வரை ஊரடங்கை நீட்டித்த முதல்வர்!

தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் மே 7 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,116லிருந்து 17,265ஆக உயர்ந்துள்ளது, உயிரிழந்தோர் எண்ணிக்கை 519லிருந்து 543ஆக உயர்வு, குணமடைந்தோர் எண்ணிக்கை 2,302லிருந்து 2,547ஆக…
Chennai Corporation

சென்னையில் கொரொனா சிகிச்சை மையங்கள் குறித்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷின் புதிய அறிவிப்பு!!

கொரொனா தொற்று இன்னும் சில தினங்களில் படிப்படியாக குறையும் என்று அறிவித்திருந்த நிலையில், திடீரென்று நேற்றைய தினமான ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே நாளில் 100ஐ தாண்டியது. இதனை அடுத்து தமிழகத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1477 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில்…
OTTPLATFORMS

ஊரடங்கு உத்தரவால் சினிமா தியேட்டர்கள் இல்லை! அப்போ வீட்டிலேயே இருக்கும் மக்கள் என்னதான் பண்றாங்க?? தகவல்கள் உள்ளே!!

இந்திய அளவில் ஊரடங்கு உத்தரவால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. வணிக வளாகங்கள், கல்வி நிலையங்கள், பொழுதுபோக்கு வளாகங்கள், பூங்காக்கள் என அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது. மக்களின் அவசர, அவசிய தேவைகளைத் தவிர்த்து வேறு எந்தவித வளாகங்களும் செயல்படக்கூடாது என்று…
ShavingImage

மனைவி சேவிங் செய்துவிடும் வீடியோவை ட்விட்டரில் பதிவிட்ட நடிகர் – வைரலாகும் வீடியோ!

தமிழகத்தில், ஊரடங்கு உத்தரவால் அனைத்து கடைகளும் மூடப்பட்டு உள்ளது. இதனை அடுத்து அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே மக்களுக்கு கிடைக்கும் வகையில் தமிழக அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது. இதனையடுத்து பிரபலங்கள் தங்கள் வேலைகளை தாங்களே செய்யும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.…
APR 19th corona update

ஏப்ரல் 19 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்

கொரொனா பாதிப்பு தமிழகத்தில் கடந்த 2 நாட்கள் குறைந்து காணப்பட்டாலும், இன்று மட்டுமே 100ஐ தாண்டியுள்ளது. அதிகபட்சமாக, சென்னையில் மட்டும் 50 பேருக்கு கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் சுமார் 105 பேருக்கு…
After april 20th

இந்த நிபந்தனைகள் ஹாட்ஸ்பாட் பகுதிகளுக்கு பொருந்தாது! மத்திய அமைச்சரின் ட்விட்டர் பதிவு!!

இந்தியாவில் 144 தடை உத்தரவை இந்திய அரசு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதை அடுத்து ஏப்ரல் 20 பிறகு சில நிபந்தனைகளுடன் செயல்படும் தொழில்களின் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து நாளை ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் என்னென்ன சேவைகள்…