உலகம் முழுவதும் கொரோனா நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் அதிக நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இன்னும் எந்த நிறுவனமும் தடுப்பூசி கண்டுபிடித்து அதை பயன்பாட்டுக்கு கொண்டு வந்ததாய் தெரியவில்லை. இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனா...
கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவரை அபாயக்கட்டத்தில் இருந்து காப்பாற்றி அவரது பிறந்த நாளையும் கொண்டாடி மகிழ வைத்திருக்கிறது சென்னை மருத்துவமனை ஒன்று. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணன் இவருக்கு வயது 80 கடும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட...
கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க புது புது முயற்சிகளை அரசுகளும், விஞ்ஞானிகளும் முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் சிங்கப்பூரில் ரோபோ மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. சிங்கப்பூரில் மூச்சுக்குழாயில் இருந்து மாதிரிகளை சேகரிக்கும்...
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அதிரடிக்கு பெயர் போனவர். எதையும் அதிரடியாக செய்து வருபவர். வட கொரிய மக்கள் பல வருடங்களாகவே கிம் ஜாங் உன்னின் குடும்பத்து சர்வாதிகார ஆட்சியிலே வாழ்ந்து வருகின்றனர்....
கடந்த வருட இறுதியில் சீனாவின் வூகான் மாகாணத்தில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே துவம்சம் செய்து விட்டது. பொருளாதார வீழ்ச்சி,லாக் டவுன், எங்கு பார்த்தாலும் கொரோனா மரணம், மகிழ்ச்சியை அளிக்க கூடிய வழிபாட்டுத்தலங்கள், தியேட்டர்கள், பார்க்,...
கொரொனா பாதிப்பு உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகளவில், கொரொனா பாதித்தவரின் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் மட்டும் சுமார் 1,937 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனைடுத்து, இந்திய...
சென்னையில் 4 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனை அடுத்து ஊரடங்கு உத்தரவில்...
கொரொனா தொற்று, சென்னையில் 43 பேர், காஞ்சிபுரத்தில் 7 பேர், தென்காசியில் 5 பேர், மதுரை 4 பேர், பெரம்பலூர் & விருதுநகரில் தலா 2 பேர், செங்கல்பட்டு, விழுப்புரம் & திருவண்ணாமலையில் தலா ஒருவர்...
கொரொனா பாதிப்பு குறித்து பல்வேறு விழிபுணர்வும், முன்னசெரிக்கை நடவடிக்கைகளும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில், சென்னையில் மேலும் 27 பேருடன் சேர்த்து, 400 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இன்று தமிழ்நாட்டில் ஒரே...
கொரொனா – ஒட்டு மொத்த உலகத்தையே ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க செய்து உள்ளது. இதனை அடுத்து வர்த்தக ரீதியில் பல்வேறு நாடுகள் பாதிப்பு உள்ளாகியுள்ளது. கொரொனாவிற்கான தடுப்பு ஊசிகளை கண்டுப்பிடிக்க, பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்களும் அதிதீவிரம்...