நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் பலரும் கொரோனாவுக்கு தடுப்பூசி போட்டு வருகின்றனர். சினிமா நடிகர் நடிகைகள் பலர் கொரோனா ஊசி போட்டு மக்களுக்கு முன் உதாரணமாக திகழ்கின்றனர்.
அந்த வகையில் நடிகை சிம்ரனும் கொரோனா ஊசி போட்டுக்கொண்டதை தனது சமூக வலைதளப்பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
Parents want to do everything possible to make sure their children are healthy and protected from preventable diseases. Vaccination is the best way to do that.
I got my first shot of Vaccine. Please do your part for all your loved ones around you.#vaccinated #GetVaccinatedASAP pic.twitter.com/xf7cXqmTl3— Simran (@SimranbaggaOffc) May 5, 2021









