---Advertisement---

நான் பாஜகவில் இணைவேன் என்பது பொய்- குஷ்பு திட்டவட்டம்

Published on: October 6, 2020
---Advertisement---

தமிழில் சூப்பர் ஹிட் படங்கள் பலவற்றி நடித்து வெற்றி பெற்று தமிழ் மணங்களை கொள்ளை கொண்டவர் குஷ்பு. பின்பு திமுகவிலும் சேர்ந்து அரசியல் களப்பணியாற்றினார்.

பின்பு அதிலிருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்தார். அவருக்கு காங்கிரஸில் உயரிய பொறுப்பும் தரப்பட்ட நிலையில் சில நாட்களாக குஷ்பு காங்கிரஸில் சேரப்போகிறார் என்று வதந்திகள் உலா வந்த வண்ணம் உள்ளன.

இதை குஷ்பு திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

நான் பாஜகவில் இணைய போகிறேன் என்ற வதந்தி பரவுகிறது, இப்பொழுது காங்கிரஸ் மேடையில் நின்று அதற்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன். பெரம்பூரில் நடந்த சத்தியாகிரக அறவழி அமர்வு போராட்டத்தில் குஷ்பூ திட்டவட்டமாக கூறியுள்ளார்.

 

இதையும் படிக்க தவறாதீர்கள்:  நடிகர் திலகம் வீட்டில் குஷ்பு

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring romantic title reveal themes for Hello Kadhal.

ஆர்யாவின் 40-வது படத்திற்கு ‘ஹலோ காதல்’ எனத் தலைப்பு? வைரலாகும் மாஸ் சினிமா அப்டேட்!

Editorial visual featuring actor Suhas for his next Tamil project.

‘மண்டாடி’ வெற்றியைத் தொடர்ந்து அடுத்த தமிழ் படத்தில் களமிறங்கும் சுஹாஸ்: லேட்டஸ்ட் சினிமா அப்டேட்!

Editorial visual featuring release postponement themes for Irandu Vaanam.

விஷ்ணு விஷால் மற்றும் மமிதா பைஜுவின் ‘இரண்டு வானம்’: ரிலீஸ் தேதி திடீர் ஒத்திவைப்பு!

'ஜெயிலர் 2' விழாவில் பேசிய ரஜினிகாந்த் குறித்த செய்திப் படம்.

பாட்ஷா 2, பேட்டா 2 வேண்டாம்னு சொன்னேன்… ஆனா ஜெயிலர் 2 ஓகே பண்ணியது ஏன்? ரஜினி ஓபன் டாக்!

Editorial visual featuring Rajinikanth appreciating the team of Dorothy.

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’: படத்தை பார்த்து பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

Editorial visual featuring release clash and scheduling themes for Dharman and Indian 3.

கமல்ஹாசனின் ‘இந்தியன் 3’ படத்திற்காகப் பின்வாங்கும் ரஜினிகாந்தின் ‘தர்மன்’: வெளியீட்டுத் தேதியில் மாற்றம்!