---Advertisement---

மது அருந்தினால் கொரோனா வருமா? வராதா? ஆய்வு முடிவு!

By Sri
Published on: April 18, 2020
---Advertisement---

கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மது அருந்துவதால் மறைமுகப் பிரச்சனைகள் ஏற்படும் என சொல்லப்படுகிறது.

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 லட்சத்தை தாண்டியுள்ளது. பலி என்ணிக்கை 1.5 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இந்நிலையில் உலகின் பெருவாரியான நாடுகள் ஊரடங்கை அறிவித்துள்ளன. இதனால் பெரும்பாலான நாடுகளில் மது கிடைக்காமல் குடிமகன்கள் அல்லல் பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மது அருந்தினால் கொரோனா பரவாது என சில வதந்திகள் பரவி வருகின்றன. இதை மறுக்கும் விதமாக உலக சுகாதார நிறுவனத்தின்  ஐரோப்பிய மண்டலம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஊரடங்கின்போது, மது குடிப்பதால், பிரச்ச்னைகள், வன்முறைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், சமூக விலைகளைக் கடைபிடிக்காமல் கொரோனா தொற்று ஏற்படும் என எச்சரித்துள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  நா நயம் மிக்க தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது... மு க ஸ்டாலின் நெகழ்ச்சி...!

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring the premiere and advance booking updates for 418.

‘418’ படத்திற்கு ஸ்பெஷல் ப்ரீமியர் காட்சிகள் அறிவிப்பு: அக்டோபர் 22 இரவு முதல் திரையரங்குகளில் ரிலீஸ்!

Editorial visual featuring actor Vadivelu at his new Madurai residence.

மதுரையில் வடிவேலுவின் புதிய மாளிகை: தேனிசை தென்றல் தேவா குறித்த நெகிழ்ச்சியான நினைவுகளைப் பகிர்ந்த வைகைப்புயல்!

Editorial visual featuring the song release from Jolliya Iruntha Oruthan.

ஜீவாவின் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு: காதல் கசக்குது லிரிக் வீடியோ ட்ரெண்டிங்!

Editorial visual featuring the pre-release business of Aakasam Lo Oka Tara.

துல்கர் சல்மானின் ‘ஆகாசம்லோ ஒகா தாரா’ பிரம்மாண்ட சாதனை: தியேட்டர் ரிலீசுக்கு முன்பே முழு முதலீட்டையும் மீட்ட படக்குழு!

Editorial visual featuring Arya's upcoming film line-up.

ஆர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்: அடுத்தடுத்து வெளியாகும் 4 பிரம்மாண்ட திரைப்படங்களின் ரிலீஸ் லிஸ்ட்!

Editorial visual featuring reports on Anirudh Ravichander and Kavya Maran.

அனிருத் – காவ்யா மாறன் திருமணம்: கிரீஸ் நாட்டில் டெஸ்டினேஷன் வெட்டிங், மூன்று இடங்களில் பிரம்மாண்ட வரவேற்பு!