நாகை மாவட்டம் கீவளூரை சேர்ந்த ஒருவர் காரைக்காலில் உள்ள ஒரு சாலையில் வந்து கொண்டிருந்தபோது நாகப்பட்டினத்தை சேர்ந்த மீன் லாரி ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் வந்து கொண்டிருந்த நபர் மீது மோதியதில் அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது சம்பந்தமான சிசி டிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து நாகப்பட்டினத்தை சேர்ந்த வேன் டிரைவர் ஸ்டீபனை போலீசார் கைது செய்துள்ளனர்.
மீன் ஆட்டோ மோதி இருசக்கர வாகனத்தில் பயணித்தவர் உயிரிழப்பு! (சிசிடிவி காட்சி) #Karaikal https://t.co/rcjsrG4UkN
— Thanthi TV (@ThanthiTV) November 27, 2020
மீன் ஆட்டோ மோதி இருசக்கர வாகனத்தில் பயணித்தவர் உயிரிழப்பு! (சிசிடிவி காட்சி) #Karaikal https://t.co/rcjsrG4UkN
— Thanthi TV (@ThanthiTV) November 27, 2020