தன் திசையில் சரியாக வந்தவரை எதிர் திசையில் சென்று மோதி கொன்ற மீன் வண்டி
நாகை மாவட்டம் கீவளூரை சேர்ந்த ஒருவர் காரைக்காலில் உள்ள ஒரு சாலையில் வந்து கொண்டிருந்தபோது நாகப்பட்டினத்தை சேர்ந்த மீன் லாரி ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் வந்து கொண்டிருந்த நபர் மீது மோதியதில் …
