---Advertisement---

கேரளாவின் முதல் முறையாக தலித் அர்ச்சகராக நியமிக்கப்பட்டவர் தன் பணியை தொடங்கினார்

Published on: October 12, 2020
---Advertisement---

கேரளாவில் பிராமணர் அல்லாதவர்களையும் அர்ச்சகராக்கும் பொருட்டு தீர்மானம் செய்யப்பட்டு சில நாட்களுக்கு முன் கேரள தேவசம் போர்டு முதல் முறையாக வேறு ஜாதியை சேர்ந்த 36 பேரை அர்ச்சகராக நியமித்தது.

இவர்கள் முறைப்படி ஆகமம் பயின்றவர்களாவர். இவர்கள் கர்ப்பக்கிரகத்துக்குள் சென்று பூஜை செய்யும் அனுமதியை கேரள அரசி வழங்கி இருந்த நிலையில் 36 பேரில் 6 தலித் பிரிவை சேர்ந்தவர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

நேற்று முதல் 36 அர்ச்சகரில் முதல் அர்ச்சகராக தலித் பிரிவை சேர்ந்த ஏடு கிருஷ்ணன் என்பவர் திருவல்லா அருகேயுள்ள மணப்புரம் சிவன் கோவிலில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டவர்.

அவருடைய குரு அனிருத்தன் தந்திரியிடம் ஆசி பெற்று பொறுப்புகளை எடுத்துக்கொண்டார் ஏடு கிருஷ்ணன். இவர் முறைப்படி சமஸ்க்ருதமும் பயின்றவராவார்.

இன்று முதல் இவர்கள் கர்ப்பகிரகத்துக்குள் சென்று பூஜை செய்யும் உரிமையை பெறுகின்றனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official theatrical release announcement poster for Basil Joseph and Akshay Kumar's Raawadi.

கிறிஸ்துமஸ் ரேசில் அதிகாரப்பூர்வமாக களமிறங்கும் ‘ராவடி’: டிசம்பர் 24-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் அதிரடித் திரைப்படம்!

Special international re-release promotional poster for Thalapathy Vijay's Thirupaachi in France.

பிரான்ஸில் வெளியாகும் ‘திருப்பாச்சி’: அக்டோபர் 2-ம் தேதி பிரெஞ்சு திரையரங்குகளில் தளபதி விஜய்யின் கல்ட் கிளாசிக் ரீ-என்ட்ரி!

File photos of veteran actresses Radha and Ambika.

தமிழ் சினிமா உலகில் அதிர்ச்சி: நடிகை அம்பிகா மீது ரூ. 46 கோடி மோசடி புகார் அளித்த சகோதரி ராதா: சினிமா வட்டாரத்தில் பரபரப்பு!

Young champion Dheeran holding his Taekwondo Gold Medal at the ISSO Games.

நடிகர் சிபி சத்யராஜின் குடும்பத்தில் பெருமித தருணம்: ISSO விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற இளம் வீரர் தீரன்!

Scenic shooting location in Tenkasi for Raju Jeyamohan's directorial AlmostNallavan.

ராஜு ஜெயமோகன் இயக்கத்தில் ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’: தென்காசியில் தொடங்கிய இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு!

Actor Allu Arjun and Director Atlee holding the Guinness World Records certificate for Raaka.

கின்னஸ் சாதனை படைத்த அல்லு அர்ஜுன் – அட்லீயின் ‘ராக்கா’: உலக அரங்கில் இந்திய சினிமாவுக்குக் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க பெருமை!