---Advertisement---

சென்னையை தவிர பிற மாவட்டங்களில் சலூன் கடைகளை திறக்க அனுமதி! தமிழக அரசு அறிவிப்பு!

By Sri
Published on: May 23, 2020
saloon shops
---Advertisement---

சென்னையை தவிர பிற மாவட்டங்களில் நகர் பகுதிகளில் சலூன் கடைகளை திறக்க அனுமதி.

தமிழகத்தில் 4ம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகளை அமல்படுத்தியுள்ளது தமிழக அரசு. குறிப்பாக, தினக்கூலிகள், கட்டபணியாளர்கள் ஒரு சில கட்டுப்பாட்டுகளுடன் தங்கள் பணிகளை மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளது.

இதனையடுத்து, முடிதிருத்தும் தொழிலாளர்கள் சலூன் கடைகளை திறக்க அரசிடம் கோரிக்கையை வைத்தனர். அந்த கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு சென்னை மாநகர காவல் எல்லை, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சலூன் கடைகளை திறக்க அனுமதியில்லை என்றும் ஆனால், ஊரகப் பகுதிகளில் மட்டும் சலூன் கடைகளை திறக்க அனுமதி அளித்து இருந்த நிலையில், இன்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, சென்னையை தவிர பிற மாவட்டங்களில் நகர் பகுதிகளிலும் நாளை (மே.24) முதல் காலை 7மணி முதல் இரவு 7மணி வரை சலூன் கடைகளை திறக்கலாம். குளிர்சாதன வசதி கொண்ட கடைகளுக்கு அனுமதி இல்லை. சளி, இருமல், காய்ச்சல் உள்ளோரை அனுமதிக்க கூடாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Director Shiva Nirvana revealing plot details of the upcoming Ravi Teja starrer Irumudi.

ரவி தேஜாவின் ‘இருமுடி’ படத்தின் உண்மையான கதைக்களத்தை வெளிப்படுத்திய இயக்குநர் சிவா நிர்வாணா!

Box office success poster of Lokesh Kanagaraj's DC movie grossing ₹50 Cr worldwide in 4 days.

4 நாட்களில் ரூ. 50 கோடி வசூல் சாதனை: இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ‘DC’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்!

Actress Janhvi Kapoor appearing in the Delhi High Court regarding her deepfake lawsuit.

“ரசிகர்களைத் தடுக்க முடியாது, குகைக்குள்தான் வாழ வேண்டி வரும்”: நடிகை ஜான்வி கபூரின் டீப்ஃபேக் வழக்கு குறித்து அதிரடி காட்டிய டெல்லி நீதிமன்றம்!

Seeman reportedly roped in for a powerful role in Sivakarthikeyan's Seyon.

சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படத்தில் இணையும் சீமான்: சக்திவாய்ந்த மற்றும் கெத்தான வேடத்தில் நடிக்க சம்மதம்!

Actor Vishal talking candidly about his experience with director Mysskin.

மிஸ்கின் இயக்கத்தில் நடிப்பேன், ஆனால் தயாரிப்பாளராக மாட்டேன்: இயக்குநர் மிஸ்கின் குறித்து நடிகர் விஷாலின் உணர்ச்சிபூர்வமான பேட்டி!

Official note released by producer Vishnnu Vishal regarding parting ways with director Arunraja Kamaraj.

விஷ்ணு விஷால் மற்றும் அருண்ராஜா காமராஜ் படம் டிராப்!