---Advertisement---

நூறு நாள் வேலைத்திட்டத்தின் சம்பளத்தை உயர்த்தியது தமிழக அரசு! மகிழ்ச்சியில் மக்கள்!

By Sri
Published on: April 18, 2020
---Advertisement---

கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து மத்திய அரசு நூறு நாள் வேலைத்திட்டத்தின் சம்பளத்தை உயர்த்திய நிலையில் இப்போது தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளதால் அவர்களின் பொருளாதாரத் தேவைகளை சமாளிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து மத்திய நிதியமைச்சர் சில அறிவிப்புகளை வெளியிட்ட போது கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் சம்பளத்தை உயர்த்துவதாக அறிவித்தார்.

அதையடுத்து அதை உறுதி செய்து தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது. அதில்  100 நாள் வேலை திட்டத்தின் ஒருநாள் ஊதியம் 229 ரூபாயில் இருந்து 256 ரூபாயாக உயர்த்தி மத்திய அரசின் உத்தரவின்படி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பின் படி ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் நூறுநாள் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கலாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

மேடையில் உணர்வுபூர்வமாகப் பேசும் நடிகர் சிவகார்த்திகேயனின் செய்திப் படம்.

என்னை ‘செல்ஃப் மேட் ஸ்டார்’ என்று சொல்லாதீர்கள்; நான் ஒரு ‘பீப்பிள் மேட் ஸ்டார்’: மனம் திறந்த நடிகர் சிவகார்த்திகேயன்!

மறைந்த புகழ்பெற்ற இயக்குநர் சிங்கிதம் சீனிவாச ராவ் அவர்களின் நினைவஞ்சலிப் போஸ்டர்.

பிரபல இயக்குநர் சிங்கிதம் சீனிவாச ராவ் காலமானார்: இந்திய சினிமா உலகினர் கண்ணீர் அஞ்சலி!

Official trailer release announcement visual for Superstar Rajinikanth's Jailer 2.

ஜெயிலர் 2 ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு: அக்டோபர் 5 முதல் உலகமெங்கும் வெளியீடு!

ஏஐ மார்பிங் மற்றும் டீப்ஃபேக் விவகாரம் குறித்து நடிகர் ஜூனியர் என்டிஆர் கண்டனம் தெரிவித்த செய்திப் படம்.

தேவரா பட பாடல் மார்பிங் விவகாரம்: ஏஐ தொழில்நுட்ப துஷ்பிரயோகத்திற்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் கடும் கண்டனம்!

இசையமைப்பாளர் டி.ராஜேந்தர் மற்றும் இளையராஜா கூட்டணி குறித்துப் பேசும் செய்திப் படம்.

சுயமரியாதையை எதற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்: இளையராஜாவை பாட வைத்தது குறித்து டி.ராஜேந்தர் சுவாரஸ்ய தகவல்!

Official announcement visual layout for the new film collaboration between director Ashwin Saravanan and Attakathi Dinesh.

மாயா, கேம் ஓவர் இயக்குநருடன் கைகோர்க்கும் அட்டகத்தி தினேஷ்: புதிய படத்தின் அதிரடி அறிவிப்பு!