---Advertisement---

தமிழகத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா தொற்று – சுகாதாரத்துறை அறிவிப்பு!

By Sri
Published on: March 31, 2020
---Advertisement---

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ல் இருந்து 74  ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,00,000 ஐ தாண்டியுள்ளது. தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 40,000 ஐ நெருங்கியுள்ளது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் அதிகமாகக் காணப்பட்டாலும் இப்போது அந்நாடு அதைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11000 ஐ நெருங்கியுள்ளது. தமிழகத்தில் இன்று காலை வரை 67 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. திருவண்ணாமலை சேர்ந்த 28 வயதுடைய இளைஞருக்கும், விழுப்புரத்தைச் சேர்ந்த மூன்று ஆண்களுக்கும், மதுரையைச் சேர்ந்த இருவருக்கும் மற்றும் சென்னையைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா இருப்பது உறுதியாகி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  கொரோனாவால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து பிரதமர்! மருத்துவமனை சிகிச்சையின் நிலவரம்!

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring Nayanthara joining the cast of Dharman.

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மீண்டும் கைகோர்க்கும் லேடி சூப்பர் ஸ்டார்: ‘தர்மன்’ படத்தில் நயன்தாரா இணைந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு அவர்களின் நினைவாஞ்சலிப் படம்.

தமிழர் சமையலின் இமயம் சாய்ந்தது: பத்மஸ்ரீ செஃப் தாமு திடீர் மறைவு – கண்ணீரில் ரசிகர்கள்!

Editorial visual featuring television actor Irfan's career interview.

“மிஸ்ஸான அஜித் படம்… அங்காடி தெருவும் கைநழுவியது!” சீரியல் நடிகர் இர்பான் பகிர்ந்த நெகிழ்ச்சி சினிமா கதை!

Editorial visual featuring the production update and casting change for Daredevil.

‘டேர்டெவில்’ படப்பிடிப்பு நவம்பரில் தொடக்கம்: ஸ்ரீலீலாவுக்குப் பதிலாக களமிறங்கும் கயாடு லோஹர்!

Editorial visual featuring the first look poster of the film Milo.

முகின் ராவ் நடிக்கும் ‘மைலோ’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்: எதிர்பார்ப்பை அதிகரிக்கும் புதிய சினிமா அப்டேட்!

rkfi-seyon-dharman-slate-updates

ராஜ் கமல் ஃபில்ம்ஸ்-யின் அடுத்தடுத்த பிரம்மாண்டங்கள்: சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ மற்றும் ரஜினியின் ‘தர்மன்’ அப்டேட்டுகள்!