---Advertisement---

திடீர் மின் கட்டண உயர்வு… இந்திய கூட்டணி சார்பில் ‘பந்த்’… பள்ளிகளுக்கு விடுமுறை…!

By Sri
Published on: September 18, 2024
---Advertisement---

புதுச்சேரியில் திடீர் மின்கட்டண உயர்வை கண்டித்து இந்திய கூட்டணி சார்பில் பந்து அறிவிக்கப்பட்டுள்ளது இதனால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் ஆண்டுதோறும் மின்கட்டணம் ஏப்ரல் 1-ம் தேதி உயர்த்தப்பட்டு வரு.ம் இந்த ஆண்டு மின்கட்டண உயர்வு தொடர்பாக இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த ஜனவரி மாதம் பொது மக்களிடம் கருத்து கேட்டது. ஆனால் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தால் கட்டண உயர்வு என்பது தாமதமாக நடைபெற்றது.

இந்நிலையில் கடந்த ஜூன் 16ஆம் தேதி முதல் புதிய மின் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது. இந்த உபயோக மின்சாரத்திற்கு யூனிட்டுக்கு 40 காசுகள் முதல் 75 காசுகள் வரை உயர்த்தப்பட்டன. இந்நிலையில் மின்கட்ட உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பல தரப்பினரும் தெரிவித்து வருகிறார்கள்.

எனவே இந்த திட்டத்தை கைவிட வேண்டும் எனவும், மின்சார துறையை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டும் இந்திய கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், திமுக, மதிமுக, கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் உள்ளிட்ட கட்சியினர் புதுச்சேரி மாநிலத்தில் இன்று பந்து போராட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தார்கள்.

அதன் படி போராட்டம் நடைபெற்று வருகின்றது. முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் புதுச்சேரியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு இருக்கின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actors Tovino Thomas and Basil Joseph featured in a vibrant digital poster announcing the Athiradi OTT release date on SonyLIV.

தியேட்டர்களில் 50 கோடி வசூலித்த மரண மாஸ் ஹிட் படம்… திடீரென ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்த சோனி லிவ்!

Actor Vijay Sethupathi holding a blood-stained weapon in an intense action-packed poster announcing the Slumdog teaser release date.

த்தக் கறையுடன் கத்தியை ஏந்தி நிற்கும் மக்கள் செல்வன்… மிரட்ட வரும் ‘ஸ்லம்டாக்’ பட டீசர்… வெளியீட்டு தேதியை லாக் செய்த படக்குழு!

Comedian Vadivelu sharing an emotional memory about how actor and director Rajkiran gave him a break and supported his early cinema life.

யார் அந்த உன்னதமான மனிதர்? “அன்னைக்கு அவர் மட்டும் சாப்பாடு போட்டு வளர்க்கலனா நான் இல்லை…” பேட்டியில் வடிவேலு சொன்ன ரகசியத்தால் உருகிய கோலிவுட்!

Director Sasi explaining the emotional reason behind choosing his upcoming movie title Noorusami in a recent interview.

இன்னைக்கும் பலரோட போன் ரிங்டோன் அதுதான்… புதிய படத்திற்கு நூறுசாமி என பெயர் வைக்க இதுதான் காரணமாம்… ரகசியத்தை உடைத்த இயக்குநர் சசி!

Actor Arya reportedly planning to make his directorial debut with a self-written script after finishing acting commitments.

தனுஷ் மற்றும் சிம்புவை தொடர்ந்து இயக்குநராக மாறும் ஆர்யா… கோலிவுட்டில் வெடித்த புதிய வதந்தி!

Actor Naga Chaitanya celebrates the auspicious launch of Dhootha Season 2 marking his debut as a producer.

தயாரிப்பாளராக மாறிய முன்னணி நடிகர்… தூதா 2 வெப் சீரிஸ் மூலம் நாக சைதன்யா தொடங்கிய புதிய அதிரடிப் பயணம்!