---Advertisement---

வள்ளலார் நினைவு நாள்- முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

Published on: January 18, 2022
---Advertisement---

150 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் வடலூரில் வாழ்ந்தவர் வள்ளலார் இராமலிங்க ஸ்வாமிகள். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடியவர்.

எல்லா உயிருக்கும் உணவளிக்க வேண்டும் என்ற நோக்கில் எந்த நேரமும் சாப்பாடு எல்லாருக்கும் கிடைக்கவேண்டும் என அனைவருக்கும் சாப்பாடு கொடுக்கும்படி தன்னுடைய சத்திய ஞானசபையில் அனைவருக்கும் சாப்பாடு கிடைக்கும்படி அணையா அடுப்பை நிறுவியவர்.

இன்று வள்ளலாரின் நினைவு நாள் இதையொட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்  வாடிய பயிரை கண்டால் மனம் வாடும் இரக்கமும் பட்டினி வயிறுகளின் பசியாற்றிட அணையா அடுப்பு மூலம் உணவளிக்கும் கருணையும் சாதி பேதமற்ற  சமரச சன்மார்க்க நெறியும் கொண்டவரான வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகள் அவர்களின் நினைவு போற்றி அன்பும் மனித நேயமும்  தழைத்திட செய்வோம் என முதல்வர் ஸ்டாலின் டுவிட் இட்டுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official trailer launch poster of Evil Dead Burn directed by Sébastien Vaniček showing the July 10 release date.

THE DEAD WILL BURN: “பயத்தின் உச்சம்!” — செபாஸ்டியன் வானிசெக் இயக்கிய ‘ஈவில் டெட் பர்ன்’ டிரெய்லர் அவுட்; ரிலீஸ் தேதி இதோ!

Official trailer launch poster of the movie 29 directed by Rathna Kumar, featuring the release date May 8.

JOURNEY THROUGH LOVE AND LIFE: “காதலும் வாழ்வியலும்!” — ரத்னகுமாரின் ’29’ பட மிரட்டலான ட்ரைலர் வெளியீடு; ரிலீஸ் தேதி இதோ!

Actor Manikandan and Director Suresh Mari collaboration announcement for their upcoming Tamil film.

EMOTIONAL DRAMA REDEFINED: “மீண்டும் ஒரு தரமான படைப்பு!” — ஜே.பேபி இயக்குநர் சுரேஷ் மாரியுடன் இணையும் மணிகண்டன்; ரசிகர்கள் குஷி!

Official announcement poster featuring Alia Bhatt, Nawazuddin Siddiqui, and Sohum Shah for the movie Tumbbad 2.

THE DARK GATES OPEN WIDE: “பயங்கரம் இனிமே தான்!” — தும்பார்ட் 2 படத்தில் ஆலியா பட், நவாசுதீன் சித்திகி; மிரட்டலான மெகா கூட்டணி!

Actress Bhagyashri Borse official casting announcement poster for Sivakarthikeyan movie Seyon produced by RKFI.

“கிடைச்சிடுச்சு லக்கி கேர்ள்!” — சிவகார்த்திகேயன் ஜோடியாக பாக்யஸ்ரீ போர்ஸ்; சேயோன் படக்குழு அதிரடி அப்டேட்!

Actor Rajinikanth's emotional condolence message for the late producer R.B. Choudhary.

Tragic End To Legend : “என் அருமை நண்பர்!” – விபத்தில் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி மரணம்; கதறி அழுத ரஜினிகாந்த்!