---Advertisement---

சென்னையில் தந்தை கண் முன்னே மகன் பலி

Published on: October 29, 2021
---Advertisement---

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரில் தந்தை கண் முன்னே மகன் சிக்கி பலியாகியுள்ளார் இது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரம் ரயில் நிலையத்துக்கு வந்த தனது தாயை அழைத்து வர ஸ்ரீதர் என்பவரும் அவரது தந்தை சுப்புராஜ் என்பவரும் ரயில் நிலையம் செல்ல இரு வேறு பைக்குகளில் சென்றுள்ளனர்.

திடீரென சாலையில் நிலை தடுமாறி விழுந்த மகன் ஸ்ரீதர் தன் தந்தை கண் முன்னாலேயே பின்னால் வந்த பஸ் மோதி பலியானார்.

இந்த சம்பவம் அங்குள்ள சிசி டிவியில் பதிவாகியுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Director Singeetam Srinivasa Rao along with producer Nag Ashwin and music director Devi Sri Prasad for the movie Sing Geetham.

HE LEGEND IS BACK: “94 வயதிலும் ஓயாத உழைப்பு!” — மூன்றே மாதங்களில் படத்தை முடித்த சிங்கீதம் சீனிவாச ராவ்; ‘சிங் கீதம்’ ஜுன் 11 ரிலீஸ்!

Actor Nagarjuna as a gangster and actress Tabu as Chief Minister in the upcoming period drama film King 100.

GANGSTER VS CHIEF MINISTER: “மீண்டும் இணையும் மெகா கூட்டணி!” — நாகார்ஜுனாவின் 100-வது படத்தில் மிரட்டலான ரோலில் தபு; கிங் 100 மாஸ் அப்டேட்!

Actor Karthi and Music Director Devi Sri Prasad reunion for upcoming movie directed by Kalyan Shankar.

MASS REUNION AFTER 13 YEARS: “கார்த்தி – டிஎஸ்பி கூட்டணி மீண்டும்!” — கல்யாண் சங்கர் இயக்கத்தில் கார்த்தி; மிரட்டலான புதிய கூட்டணி!

Actor GV Prakash Kumar launching the first look promo of Zee5 series Warrant featuring Prasanth Pandiyaraj.

FROM VILANGU WORLD: “நண்பனுக்காக ஜிவி பிரகாஷ்!” — மிரட்டலான ‘வாரண்ட்’ ஃபர்ஸ்ட் லுக் பிரமோ அவுட்; பிரசாந்த் பாண்டியராஜ் ஹீரோ அவதாரம்!

Official announcement poster of Prabhas starrer Spirit movie confirming the release date as March 5th, 2027.

PRABHAS’ SPIRIT ON TRACK: “மாற்றம் இல்லை!” — ஸ்பிரிட் படத்தின் ரிலீஸ் தேதி உறுதியானது; மார்ச் 5, 2027-ல் அதிரடி ஆரம்பம்!

Official trailer launch poster of Evil Dead Burn directed by Sébastien Vaniček showing the July 10 release date.

THE DEAD WILL BURN: “பயத்தின் உச்சம்!” — செபாஸ்டியன் வானிசெக் இயக்கிய ‘ஈவில் டெட் பர்ன்’ டிரெய்லர் அவுட்; ரிலீஸ் தேதி இதோ!