கோவை மாவட்டம் துடியலூரில் ரயில் சென்றபோது தண்டவாளத்தில் மதுபோதையில் ஒரு நபர் கிடந்தார் இதை பார்த்த ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்த முயன்றார் இருப்பினும் ரயில் சிறிது தூரம் சென்ற உடன் தான் நின்றது.
அந்த நபரும் அதிர்ஷ்டவசமாக பிழைத்துக்கொண்டார்.
மது போதையில் தண்டவாளத்தில் தூக்கம்…ரயில் கடந்து சென்றும் அசராத குடிமகன்#Alcohol #Mettupalayam pic.twitter.com/COZGH7NmfD
— Thanthi TV (@ThanthiTV) September 29, 2021













