---Advertisement---

தமிழ் நாட்டின் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் மாநகராட்சி தேர்வு

Published on: August 11, 2021
---Advertisement---

தமிழகத்தில், சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், ஈரோடு, வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், தஞ்சாவூர் உள்ளிட்ட மாநகராட்சிகள் உள்ளன.

thanjavur corporation

இவற்றில் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் மாநகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 25 லட்சம் ரூபாய் பரிசு சுதந்திர தினத்தன்று வழங்கப்பட இருக்கிறது. அதே போல் சிறந்த நகராட்சிகளாக நீலகிரியின் உதகை, நாமக்கல் மாவட்டத்தின் திருச்செங்கோடு தேனி மாவட்டம் சின்னமனூர்  உள்ளிட்டவைகள் தேர்வாகியுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.