கடந்த 3 மாதங்களுக்கு முன் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் ஆரம்பித்த இரண்டாம் அலை மிகப்பெரும் அளவில் உயிர்ப்பலிகளை ஏற்படுத்தியது. உ.பி, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டாலும், தமிழ்நாடும் யாரும் எதிர்பாராத வகையில் கடுமையாக பாதிக்கப்பட்டது.
தினசரி பாதிப்பு 36000த்தை நெருங்கிய நிலையில் கேரளாவில் மட்டும் பாதிப்பு குறையவில்லை.
இந்நிலையில் வரும் சனி , ஞாயிறு இரண்டு நாட்கள் கேரளாவில் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது.













