---Advertisement---

வீட்டிலேயே பூட்டிக்கொண்டு பல வருடம் இருந்த சகோதரர்கள்

Published on: December 29, 2020
---Advertisement---

காலம் மனிதனை எப்படி எல்லாம் வைக்கிறது பாருங்கள். இரண்டு சகோதரன் ஒரு சகோதரி மூன்று பேருமே படித்தவர்கள் நல்ல நிலையில் இருந்தவர்கள். ஒருவர் வக்கீல், ஒருவர் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர் இப்படியாக இருந்தவர்கள் தங்களது தாயாரின் திடீர் இழப்பை தாங்கி கொள்ள முடியாமல் மனரீதியாக பாதிக்கப்பட்டு வீட்டிற்குள்ளேயே 10 வருடங்களாக இருந்துள்ளனர்.

இப்படி ஒரு சம்பவம் குஜராத்தின் ராஜ்கோட்டில் நடந்துள்ளது. மீட்கப்பட்ட மூவரின் பெயர்அம்ரி‌‌ஷ், மேக்னா, மற்றும் விஸ்,இவர்கள் வீட்டிற்குள்ளேயே வெளியுலகத்தை பார்க்காமல் 10 வருடமாக கதவை பூட்டிக்கொண்டு இருந்தது அக்கம் பக்கத்தினருக்கு தெரிய வந்து தொண்டு நிறுவனம் ஒன்றின் மூலம் இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் வீட்டுக்குள் செல்லும்போது மனிதக்கழிவுகள், நெடுநாளைய உணவுகள் என அப்படியே இருந்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இவர்கள் மீட்கப்பட்டு தற்போது நல்ல நிலையில் உள்ளனர்

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Director Shankar praising Baththa movie poster.

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ படத்தைப் பார்த்து வியந்த இயக்குநர் ஷங்கர்: சிறுவனின் நடிப்பு தேசிய விருதுக்குத் தகுதி!

Dhanush D56 movie production announcement poster.

126 கோடி பட்ஜெட்டில் தனுஷின் ‘D56’: இசையமைப்பாளராக களமிறங்கும் சாய் அபியங்கர்!

Actor Suriya praising Dorothy movie poster.

கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’ படத்தை பாராட்டித் தள்ளிய நடிகர் சூர்யா: படக்குழுவினருக்கு வாழ்த்து!

Jailer 2 movie censor debate poster.

சென்சார் சோதனையில் சிக்கிய ரஜினியின் ‘ஜெயிலர் 2’: ‘ஏ’ அல்லது ‘உ/ஏ’ சான்றிதழுக்காக நடக்கும் விவாதம் என்ன?

Nayanthara and director Ajay Gnanamuthu movie announcement poster.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் புதிய படம்: ‘லோகா’ ஸ்டைலில் உருவாகும் பிரம்மாண்டத் திரில்லர்!

'டோரதி' தெலுங்கு வெளியீட்டுத் திரைப்படப் போஸ்டர்.

அக்டோபர் 2-ல் தெலுங்கில் ரிலீசாகும் கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’: மிரட்டலான தெலுங்கு டிரெய்லர் வெளியீடு!