---Advertisement---

புரவி புயல் முதல்வரின் எச்சரிக்கை

Published on: December 1, 2020
---Advertisement---

இன்று வங்க கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது. இந்த புயலுக்கு புரவி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலால் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

4ம் தேதி வரை கடும் மழை உள்ளதால் எங்கும் வெளியில் செல்ல வேண்டாம் எனவும், மீன் பிடிக்க மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என முதல்வரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மீட்பு படையினர் ஜேசிபி வாகனங்கள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், மணல் மூட்டைகளுடன் பாதிப்பு ஏற்படும் இடங்களில் முகாமிட வேண்டும் – முதலமைச்சர் கூடுதலாக ஆயிரம் மின்வாரிய பணியாளர்கள், மின் கம்பங்கள், மின்மாற்றிகளை தயார் நிலையில் வைத்திருக்க முதலமைச்சர் உத்தரவு இட்டுள்ளார்.

புயல் வீச வாய்ப்புள்ளதால், டிச.4ம் தேதி வரை பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்கவும் – முதலமைச்சர் வேண்டுகோள் கால்நடைகளுக்கு தேவையான தடுப்பூசி மருந்து, பசுந்தீவனங்களை போதிய அளவு இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

மேடையில் உணர்வுபூர்வமாகப் பேசும் நடிகர் சிவகார்த்திகேயனின் செய்திப் படம்.

என்னை ‘செல்ஃப் மேட் ஸ்டார்’ என்று சொல்லாதீர்கள்; நான் ஒரு ‘பீப்பிள் மேட் ஸ்டார்’: மனம் திறந்த நடிகர் சிவகார்த்திகேயன்!

மறைந்த புகழ்பெற்ற இயக்குநர் சிங்கிதம் சீனிவாச ராவ் அவர்களின் நினைவஞ்சலிப் போஸ்டர்.

பிரபல இயக்குநர் சிங்கிதம் சீனிவாச ராவ் காலமானார்: இந்திய சினிமா உலகினர் கண்ணீர் அஞ்சலி!

Official trailer release announcement visual for Superstar Rajinikanth's Jailer 2.

ஜெயிலர் 2 ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு: அக்டோபர் 5 முதல் உலகமெங்கும் வெளியீடு!

ஏஐ மார்பிங் மற்றும் டீப்ஃபேக் விவகாரம் குறித்து நடிகர் ஜூனியர் என்டிஆர் கண்டனம் தெரிவித்த செய்திப் படம்.

தேவரா பட பாடல் மார்பிங் விவகாரம்: ஏஐ தொழில்நுட்ப துஷ்பிரயோகத்திற்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் கடும் கண்டனம்!

இசையமைப்பாளர் டி.ராஜேந்தர் மற்றும் இளையராஜா கூட்டணி குறித்துப் பேசும் செய்திப் படம்.

சுயமரியாதையை எதற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்: இளையராஜாவை பாட வைத்தது குறித்து டி.ராஜேந்தர் சுவாரஸ்ய தகவல்!

Official announcement visual layout for the new film collaboration between director Ashwin Saravanan and Attakathi Dinesh.

மாயா, கேம் ஓவர் இயக்குநருடன் கைகோர்க்கும் அட்டகத்தி தினேஷ்: புதிய படத்தின் அதிரடி அறிவிப்பு!