புரவி புயல் முதல்வரின் எச்சரிக்கை

pamban

இன்று வங்க கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது. இந்த புயலுக்கு புரவி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலால் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. …

Read more