---Advertisement---

கந்த சஷ்டி விழா- மக்களுக்கு அனுமதி இல்லை

Published on: October 22, 2021
---Advertisement---

மிக கொடூரனான அசுரனை முருகப்பெருமான் அழித்த இடம் திருச்செந்தூர். தளபதி வீரபாகு தலைமையில் முருகப்பெருமான் அசுரனை திருச்செந்தூர் கடற்கரையில் முருகன் அழித்தார். அறுபடை வீடுகளில் கந்த சஷ்டி கொண்டாடப்பட்டாலும் திருச்செந்தூர் கடற்கரையில்  கந்த சஷ்டி விழா மிக புகழ்பெற்றது ஏனென்றால் அந்த வரலாறு நடந்த இடம் அல்லவா.

கந்த சஷ்டிக்கு பக்தர்கள் விரதம் இருந்து இங்கு வருவார்கள். இலங்கை, சிங்கப்பூர் மலேசியா, பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இங்கு வந்து விரதம் இருந்து முருகனை தரிசிப்பார்கள்.

இந்த வருடம் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு மக்கள் கந்த சஷ்டி விழாவில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Sundeep Kishan praising director Jason Sanjay for his dedication and patience in their upcoming movie Sigma releasing in theatres on July 31 2026.

“விஜய் சார் மாதிரியே அப்படியே அடக்கம், அந்த 25 வயசுல இவ்வளவு பொறுமையா..” ஜேசன் சஞ்சய் குறித்துப் பாராட்டித் தள்ளிய சந்தீப் கிஷன்!

Actor Vijay Antony bilingual movie Nooru Saami in Tamil and Vanda Devullu in Telugu releasing worldwide in theatres on June 19 2026.

விஜய் ஆண்டனியின் புதிய இருமொழிப் படம்; ஜூன் 19-ல் தியேட்டர்களை அதிரவிட வரும் ‘நூறு சாமி’.. ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Mythri Movie Makers upcoming Tamil movie projects pipeline featuring Dhanush with Siruthai Siva, Silambarasan TR with Keerthiswaran, and Sivakarthikeyan with Jagan Shakti.

தமிழ் சினிமாவில் மைத்ரி மூவி மேக்கர்ஸின் அசாத்திய ஆதிக்கம்… தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் கூட்டணியின் மெகா ப்ராஜெக்ட்ஸ் விபரம்!

Actor Sendrayan emotional statement thanking Dhanush for believing in him during Vetrimaran's Polladhavan movie casting selection.

“அன்னைக்கு தனுஷ் சார் மட்டும் ‘நோ’ சொல்லியிருந்தா ஆடு, மாடு மேய்க்கப் போயிருப்பேன்..” பொல்லாதவன் நினைவுகளைப் பகிர்ந்து உருகிய சென்றாயன்!

Actress Taapsee Pannu warning women not to strain their bodies for Instagram photos and explaining weight loss hormonal facts.

“இன்ஸ்டாவுக்காக உடலை வருத்தாதீங்க, அடிவயிற்று சதை குறையாது..” பெண்களுக்கு நடிகை டாப்ஸி கொடுத்த அசாத்திய உடற்பயிற்சி எச்சரிக்கை!

Lady Superstar Nayanthara as female lead alongside Nandamuri Balakrishna in director Gopichand Malineni's next movie NBK 111 under Vriddhi Cinemas banner.

“இனி விண்டேஜ் கிடையாது.. ஒன்லி நியூ ஏஜ் தான்..” பாலகிருஷ்ணாவின் ‘NBK 111’ அதிரடி போஸ்டர்… பிறந்தநாளில் வரும் மெகா சர்ப்ரைஸ்!