திருச்செந்தூரில் இன்று கந்த சஷ்டி விழா
தமிழ்நாட்டில் உள்ள முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்குவது திருச்செந்தூர். கோவில்கள் என்றாலே பொதுவாக அமைதிதான் அதிலும் குறிப்பாக கடற்கரையோரத்தில் ஆன்மிக மணம் கமழ நல்ல தொரு கடற்கரை காற்றை அனுபவித்தபடி முருகனை வணங்குவது …
