---Advertisement---

உடல்பருமன் டு பாடிபில்டிங்… பிரேசிலின் 19 வயதான பிரபலம் மாரடைப்பால் உயிரிழப்பு…!

By Sri
Published on: September 4, 2024
---Advertisement---

19 வயதான பாடி பில்டர் மத்தேயூஸ் பாவ்லக் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

பிரேசில் நாட்டை சேர்ந்த வளர்ந்து வரும் பாடி பில்டிங் நட்சத்திரமாக இருந்து வருபவர் மத்தேயூஸ் பாவ்லக்.  19 வயதான இவர் தனது உடற்பயிற்சியின் மூலம் பாடி பில்டருகான உடல்வாகுவை கொண்டிருப்பதை கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டு கொண்டிருந்தனர். 5 வருடங்களுக்கு முன்பு மிகுந்த உடல் பருமன் கொண்டவர்கள் உடல் எடையை குறைக்கும் போட்டியில் பங்கெடுத்த மத்தேயூஸ் பாவ்லக் அதிலிருந்து பாடி பில்டிங் ஆர்வத்தை பெற்றார்.

பிரேசில் நடந்த பல்வேறு பாடிபில்டிங் போட்டிகளில் பங்கேற்று பேரும் புகழையும் சம்பாதித்து வைத்திருந்த இவர் பிரேசிலின் சாந்தா கத்ரீனா மாகாணத்தில் தனது வீட்டில் இருந்து வந்த நிலையில் கடந்த ஞாயிற்று மதியம் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

உடலை அசாதாரணமாக மாற்ற பாடி பில்டிங் பயிற்சியில் பயன்படுத்தப்படும் ஸ்டெராய்டுகளின் பாதுகாப்பு தன்மை மீதான சந்தேகங்களை எழுப்பியிருக்கின்றது. இவ்வளவு இளம் வயதில் அசாதாரண உடல் வகை பெற இது போன்ற ஸ்டெராய்டுகளை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Media visual highlighting Sun TV acquiring the satellite rights for Dhanush's OM.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷின் ‘ஓம்’ திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய சன் டிவி!

Director Shankar praising Baththa movie poster.

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ படத்தைப் பார்த்து வியந்த இயக்குநர் ஷங்கர்: சிறுவனின் நடிப்பு தேசிய விருதுக்குத் தகுதி!

Dhanush D56 movie production announcement poster.

126 கோடி பட்ஜெட்டில் தனுஷின் ‘D56’: இசையமைப்பாளராக களமிறங்கும் சாய் அபியங்கர்!

Actor Suriya praising Dorothy movie poster.

கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’ படத்தை பாராட்டித் தள்ளிய நடிகர் சூர்யா: படக்குழுவினருக்கு வாழ்த்து!

Jailer 2 movie censor debate poster.

சென்சார் சோதனையில் சிக்கிய ரஜினியின் ‘ஜெயிலர் 2’: ‘ஏ’ அல்லது ‘உ/ஏ’ சான்றிதழுக்காக நடக்கும் விவாதம் என்ன?

Nayanthara and director Ajay Gnanamuthu movie announcement poster.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் புதிய படம்: ‘லோகா’ ஸ்டைலில் உருவாகும் பிரம்மாண்டத் திரில்லர்!