---Advertisement---

Lokesh Kanagaraj Acting Debut: டிசி இசை வெளியீட்டு விழாவில் வாமிகா கபி பேச்சு!

By Sri
Published on: July 25, 2026
Actress Wamiqa Gabbi and Lokesh Kanagaraj at the audio launch event of the movie DC.
---Advertisement---

தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘DC’ திரைப்படத்தின் மூலம் முழுமையான நடிகராக களம் இறங்கியுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிரபல நடிகை வாமிகா கபி நடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வெகுவிமரிசையாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட வாமிகா கபி லோகேஷ் கனகராஜ் குறித்து மேடையில் பேசிய சுவாரஸ்யமான பேச்சு தற்போது வைரலாகி வருகிறது.

விழாவில் மேடையேறி பேசிய வாமிகா கபி, லோகேஷ் கனகராஜைப் புகழ்ந்து கூறியதாவது: “லோகேஷ் சார்… நீங்கள் மிகவும் எளிமையானவராகவும், அர்ப்பணிப்பு மிக்கவராகவும் இருக்கிறீர்கள். நான் இயக்குனர் லோகேஷின் மிகப்பெரிய ரசிகை, ஆனால் அவருடன் இணைந்து பணியாற்றிய பிறகு நான் நடிகர் லோகேஷின் மிகப்பெரிய ரசிகையாக மாறிவிட்டேன். அடுத்ததாக அவர் இசையமைப்பாளராகவும் மாறலாம் என்று நினைக்கிறேன். ராக்பெஸ்டர், மிகவும் விரும்பத்தக்க மனிதர். உங்கள் பாடல்களுக்கு லட்சக்கணக்கான மக்கள் நடனமாடியுள்ளனர், இது எனக்கு ஒரு கனவு நனவாகும் தருணம்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் அவர் பேசிய இந்த வார்த்தைகள் அரங்கத்திலிருந்த ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Director Mari Selvaraj and legendary composer Ilaiyaraja in a file photo.

மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’: காயது லோஹர், பிரியங்கா மோகன் மற்றும் இசைஞானி இளையராஜா குறித்து இயக்குநர் மனம் திறப்பு!

Prominent Kollywood directors Mohan Raja and Shakthi Soundar Rajan working on sequel scripts.

தனி ஒருவன் 2 மற்றும் மிருதன் 2: மிரட்டலான சீக்வெல் படங்களின் ஸ்கிரிப்ட் பணிகள் தீவிரம்!

Actor Karthi and director PS Mithran discussing a scene during the production of Sardar 2.

சர்தார் 2 புதிய ஜானர் படம்: இயக்குனர் பி.எஸ். மித்ரன் மற்றும் நடிகர் கார்த்தியின் சுவாரஸ்யமான பேட்டி!

Official announcement banner featuring Keneeshaa's musical debut for An Ordinary Man.

கெனிஷாவின் மியூசிக் டெப்யூ: ரவி மோகன் இயக்கத்தில் ‘அன் ஆர்டினரி மேன்’ – நெட்ஃபிளிக்ஸ் வெளியீட்டுத் தகவல்!

Official first look poster for Shivarajkumar's upcoming film Picasso.

ஹட்ரிக் நாயகன் சிவராஜ்குமாரின் ‘பிகாசோ’: மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

Official promotional still released by RKFI revealing Seeman's appearance in Seyon.

கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில்: சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படத்தில் இணைகிறார் செந்தமிழன் சீமான்!