கோலிவுட்டின் புதிய ஃபேவரைட் வாமிகா கபி: விஷால் மற்றும் சூர்யா படங்களுடன் ஹாட்ரிக் ஹிட் – முழு விவரம்!
தமிழில் ‘டிசி’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வாமிகா கபி ஒப்பந்தமாகியுள்ளார்.
தமிழில் ‘டிசி’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வாமிகா கபி ஒப்பந்தமாகியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் மற்றும் வாமிகா கபி நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டிசி’ படத்தின் புதிய அதிரடி ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
லவ், ஆக்ஷன் மற்றும் தீவிரமான உணர்ச்சிகளுடன் உருவாகியுள்ள ‘DC’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. உலகமெங்கும் தியேட்டர்களில் ஆகஸ்ட் 7-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் முழு விவரங்களை பார்ப்போம்.
‘DC’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகை வாமிகா கபி, அப்படத்தில் நடிகராக களமிறங்கியுள்ள லோகேஷ் கனகராஜ் குறித்து மேடையில் பேசிய சுவாரஸ்யமான தகவல்கள் தற்போது சினிமா வட்டாரத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாகக் களமிறங்கும் ‘DC’ திரைப்படம், ஜூலை 31-ஆம் தேதி பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகிறது என சன் பிக்சர்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாகக் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘தேவதாஸ் அண்ட் சந்திரா’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான இந்த டிரைலர் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்து வருகிறது.
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இன்று ஒரு கொண்டாட்டமான நாள். அர்ஜுன் நடித்துள்ள ‘பிளாஸ்ட்’ படத்தின் முதல் பாடலான ‘The Rage’ மற்றும் லோகேஷ் கனகராஜ் – வாமிகா கபி நடித்துள்ள ‘தேவதாஸ் அண்ட் சந்திரா’ படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘DC’ படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையில் வரும் மே 15 அன்று வெளியாகவுள்ள இந்த டிரெய்லர் குறித்த தகவல் இதோ.
லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகமாகும் ‘டிசி’ படத்தின் டிரெய்லர் சர்வதேச மேடையான கான் திரைப்பட விழாவில் மே 15-ம் தேதி வெளியாகிறது. அனிருத் இசையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.