---Advertisement---

வாமிகா கபியின் ‘DC’ படத்தின் அதிரடி ட்ரெய்லர் ரிலீஸ்!

By Sri
Published on: July 31, 2026
Wamiqa Gabbi and Lokesh Kanagaraj in an intense emotional scene from the DC movie trailer.
---Advertisement---

தமிழ் சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் ‘DC’. இப்படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை வாமிகா கபி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முற்றிலும் வித்தியாசமான ஆக்ஷன் மற்றும் எமோஷனல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் புதிய ரிலீஸ் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களை ஈர்த்துள்ளது.

ட்ரெய்லரில் வாமிகா கபியின் நடிப்பு மிகவும் தீவிரமாகவும், உணர்ச்சிகரமாகமான முறையிலும் அமைந்துள்ளது. காதல், கோபம் மற்றும் ஆபத்தான சூழல்களை எதிர்கொள்ளும் ஒரு போராளியாக அவர் தோன்றும் காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அவருக்கு இணையான அதிரடி காட்சிகளில் லோகேஷ் கனகராஜும் மிரட்டியுள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், ஆக்ஷன் பிரியர்களைக் கவரும் வகையில் பல அதிரடி திருப்பங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Sun Pictures (@sunpictures)

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மட்டும் பான்-இந்திய அளவில் வெளியாகவுள்ள இப்படத்தின் மீது சினிமா ரசிகர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பு நிலவுகிறது. அனிருத் இசையில் உருவாகியுள்ள இதன் பாடல்களும் பின்னணி இசையும் படத்தின் காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளன. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த பிரம்மாண்டமான திரைப்படம் வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring actress Radhika Apte's comments on colorism in South Indian cinema.

“தென்னிந்திய படங்களில் நிறவெறி அரசியல்?”: நடிகை ராதிகா ஆப்தே கிளப்பியப் புதிய சர்ச்சை!

Editorial visual announcing the first single "Saami Alaipu" from VettaSaami.

அருள்நிதி – அமீர் நடிக்கும் ‘வேட்டசாமி’: முதல் பாடல் ‘சாமி அழைப்பு’ நாளை வெளியீடு!

Editorial visual announcing the upcoming collaboration between Silambarasan TR, Nayanthara, and director Keerthiswaran.

10 ஆண்டுகள் கழித்து இணையுமா விண்டேஜ் காம்போ? கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் ‘தாரா லோக்கல் காப்’ ஆக சிம்பு!

Editorial visual featuring the birthday special poster for Raghava Lawrence's Mahaveer Karna.

ராகவா லாரன்ஸின் பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர்: ‘மகாவீர் கர்ணா’ 2027 தியேட்டர் ரிலீஸ் அறிவிப்பு!

Editorial visual featuring actor Rishikanth and director Raja Karuppasamy.

பேக்-டு-பேக் வெற்றிகளுக்குப் பின் ரிஷிகாந்த் மீது சர்ச்சையா? மைத்திரி மூவி மேக்கர்ஸ் படத்தில் ராஜா கருப்பசாமி!

Editorial visual announcing the postponed release date for Ajith Kumar's documentary Gladiators.

அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ரேசிங் ஆவணப்படம் பொங்கல் 2027-க்கு ஒத்திவைப்பு: அனிருத் பாடிய சிறப்புப் பாடல்!