---Advertisement---

டிஷர்ட்டை மேலே தூக்கி.. மார்பகம் தெரிய கவர்ச்சி புகைப்படம் – ஸ்ரீரெட்டி அலப்பறைகள்!

By Sri
Published on: April 3, 2020
---Advertisement---

நடிகை ஸ்ரீரெட்டி தனது சமூகவலைதளப் பக்கத்தில் உள்ளாடை தெரிய கவர்ச்சிகரமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தெலுங்கு சினிமாவில் பலர் தன்னை பாலியல் ரீதியாக உபயோகப்படுத்திக் கொண்டு விட்டதாக அரைநிர்வாணப் போராட்டம் செய்து பரபரப்புகளைக் கிளப்பியவர் தெலுங்கு துணை நடிகர் ஸ்ரீரெட்டி. அது மட்டுமில்லாமல் ராகவா லாரன்ஸ், முருகதாஸ் உள்ளிட்ட தமிழ் திரையுலகினர் மீதும் பாலியல் புகார்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி. அதன்பின் ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு கொடுப்பதாக ராகவா லாரன்ஸ் அறிவித்தார்.

இதையடுத்து சென்னையில் தங்கி கொண்டு சில தமிழ் படங்களில் நடித்து வரும் ஸ்ரீரெட்டி அவ்வப்போது சமூக வலைதளங்களில் சர்ச்சையானப் புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அதேப் போல இப்போதும் மீண்டும் தனது புகைப்படம் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில்  கண்ணாடி முன் நின்றுகொண்டு தனது டிஷர்ட்டை பல்லால் கடித்து மேலே தூக்கி ஒரு பக்க மார்பகத்தை உள்ளாடையுடன் தெரியும் படி செல்பி எடுத்து பதிவேற்றியுள்ளார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Late veteran actress Sowcar Janaki.

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்: 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சாதனை படைத்த மூத்த நடிகையின் மறைவால் திரையுலகம் அதிர்ச்சி!

Actor Kamal Haasan traveling in economy class.

உண்மையான லெஜண்ட்! ஆடம்பரத்தைத் தவிர்த்து எகானமி கிளாஸில் பயணம் செய்த கமல்ஹாசன்: திரையுலகிற்கு முன்னோடியாக மாறிய உலகநாயகன்!

Official trailer poster of the movie 'Hi' starring Nayanthara and Kavin.

‘ஹாய்’ படத்தின் கலகலப்பான டிரெய்லர் ரிலீஸ்: நயன்தாரா – கவின் ஜோடியின் ஃபன் என்டர்டெயினர் வெளியீட்டுக்குத் தயார்!

Industry news graphic featuring actress Trisha and director Nandini Reddy.

த்ரிஷாவின் புதிய ஓடிடி வெப் தொடர்: இயக்குநர் நந்தினி ரெட்டியுடன் கைகோர்க்கும் முன்னணி நடிகை – அதிரடி திருப்பங்களுடன் வெளியாகும் தகவல்!

Announcement poster of Director Cheran's dropped biopic project 'Ayya'.

சேரனின் ‘அய்யா’ படத்திற்கு திடீர் முடக்கம்!: பாமக நிறுவனர் ராமதாஸ் பயோபிக் கைவிடப்படக் காரணம் என்ன? – இயக்குநர் சேரன் ஓபன் டாக்!

Actor Sibi Sathyaraj and director Eashvar Karthic upcoming movie.

சிபி சத்யராஜின் புதிய அதிரடிப் படம்: தெலுங்கு ஹிட் இயக்குநருடன் கைகோர்க்கும் முன்னணி நடிகர்!