---Advertisement---

என்னை நடிக்கவிடாமல் செய்ததே வடிவேலு தான்… ஐகோர்ட்டில் விளக்கம் கொடுத்த சிங்கமுத்து…!

By Sri
Published on: October 3, 2024
---Advertisement---

தன்னை நடிக்க விடாமல் செய்ததை வடிவேலு தான் என்று ஐகோர்ட்டில் சிங்கமுத்து விளக்கம் கொடுத்துள்ளார்.

Youtube சேனல்களில் நடிகர் சிங்கமுத்து தன்னை குறித்து அவதூறாக பேசியதற்காக 5 கோடி மான நஷ்டஈடு கேட்டு நடிகர் வடிவேலு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக வடிவேலு தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இது நடிகர் சிங்கமுத்து பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் நடிகர் வடிவேலு தொடர்ந்த வழக்கு தொடர்பாக சிங்கமுத்து இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் நடிகர் வடிவேலுவின் வெற்றிக்குப் பின்னால் இருந்ததே நான் தான் என்னை துன்புறுத்தும் நோக்கில் நடிகர் வடிவேலு வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார். மன உளைச்சலை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கில் நான் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

நான் நடிப்பதை தடுக்கும் வகையில் என்னை பற்றி தயாரிப்பாளர்களிடம் தவறாக கூறியதே வடிவேலு தான். நடிகர் வடிவேலு சொத்து வாங்கியதில் எந்த நிதி இழப்பையும் அவர் எதிர்கொள்ளவில்லை. அவரால் எனக்கு தான் மிகப்பெரிய நஷ்டம். என்னை திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்க விடாமல் என்பதை குறித்து தவறாக சித்தரித்து பேசினார் என்று ஐகோர்ட்டில் சிங்கமுத்து விளக்கம் கொடுத்துள்ளார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring production updates for Ajith Kumar's DareDevil.

அஜித்தின் ‘டேர்டெவில்’ படத்திற்கு ரூ.100 கோடி நிதி வசதி? அதிகாரப்பூர்வ இணை தயாரிப்பாளரானார் சுரேஷ் சந்திரா!

Editorial visual announcing the worldwide release date for Sai Pallavi's Om.

நீதிக்காகப் போராடும் ‘நித்யா ரெட்டி’: சாய்பல்லவியின் ‘ஓம்’ உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring stunt master Peter Hein speaking about actor Suriya.

“சூர்யா எனக்கு வெறும் நடிகர் இல்ல, கூடப்பிறந்த சகோதரன்!” பீட்டர் ஹெய்ன் பகிர்ந்த நெகிழ்ச்சி உண்மை!

Editorial visual featuring Silambarasan TR playing a police officer in his upcoming film.

மீண்டும் காக்கி உடையில் சிம்பு: ‘ஒஸ்தி’, ‘அச்சம் என்பது மடமையடா’ படங்களுக்குப் பின் அதிரடி போலீஸ் அவதாரம்!

Editorial visual featuring the title and first look reveal of the film Manikanda.

வைபவ் நடிக்கும் ‘மணிகண்டா’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு: மாஸாக வெளியிட்ட நடிகர் ஜெயம் ரவி!

Editorial visual featuring music updates for Balakrishna's NBK112.

பாலய்யா – கொரட்டாலா சிவா கூட்டணியின் ‘NBK112’: அனிருத்துக்கு பதில் ஜி.வி. பிரகாஷ்? ஹாட் சினிமா அப்டேட்!