---Advertisement---

அப்-டேட் கொடுத்த வெங்கட் பிரபு…கூட்டணி போட்ட கமல்?…

Published on: June 22, 2024
venkat prabhu vijay kamal
---Advertisement---

விஜயின் 50வது பிறந்த தினமான இன்று பல்வேறு தரப்பிலிருந்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. கடந்த வருடம் வரை நடிகராக மட்டுமே இருந்தவர், இந்த ஆண்டில் கட்சித்தலைவராக மாறியுள்ளார். இதானால் கூட அவரது இந்தாண்டு பிறந்த தினம் சிறப்பாக பார்க்கப்படுகிறது.

கள்ளக்குறிச்சி துயர சம்பவத்தினால் தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என அறிவுறுத்தியிருந்த நிலையில் விஜய் நடித்து விரைவில் வெளியாக உள்ள “கோட்” படத்தின் டீஸர் வெலியிடப்பட்டுள்ளது.

பைக்கில் செல்கிறார் விஜய் அவரை ஒரு கூட்டம் பின் தொடர்கிறது. டீஸரில் இரண்டு விஜய்கள் ஒரே பைக்கில், அதில் ஒரு துப்பாக்கியை எடுத்து  சுட தயாராகிறார்.

vijay
vijay

இது தான் டீஸரில் வரும் காட்சிகள். “கோட் “படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு தனது பட ஹீரோ விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

‘மகிழ்வான பிறந்த நாள் வாழ்த்துக்கள். அன்பு, சிரிப்பு, சந்தோஷம், நினைவுகள் என அனைத்துக்கும் நன்றி. கடந்த ஓராண்டிற்காக் உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது’ என தனது வாழ்த்து செய்தியில் சொல்லியிருக்கிறார்.

படத்தின் டீஸர் வெளியிடப்பட்டதோடு, வெளியாகும் தேதியும் சொல்லப்பட்டுள்ளது. செப்டம்பர் -5ம் தேதி படம் வெளியாகும் என அதிகாரப்பூரவமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மையம் தலைவருமான நடிகர் கமல்ஹாசனும் விஜய்க்கு தனது வாழ்த்துக்களை சொல்லியிருக்கிறார். அன்பு தம்பிக்கு வாழ்த்துக்கள் என கமல் சொல்ல, அண்ணாவிற்கு வாழ்த்துக்கள் என வெங்கட் பிரபு சொல்ல, இருவரும் வாழ்த்துக்கள் சொல்வதில் கூட்டணி அமைத்துள்ளனர். இதே போல பிரபலங்கள் பலரும் விஜய்க்கு தங்களது பிறந்த  நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

 

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actress Shriya Saran sharing her memorable first meeting with Superstar Rajinikanth during Sivaji.

‘சிவாஜி’ படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட பிரபல நடிகை!

Actor Vishal announcing his directorial debut with the film Magudam / Makutam.

35 ஆண்டுக்கால கனவு நனவானது: இயக்குநர் அவதாரம் எடுத்த நடிகர் விஷாலின் நெகிழ்ச்சியான பதிவுடன் ‘மகுடம்’ உலகளாவிய ரிலீஸ் அப்டேட்!

Poster of Ranbir Kapoor's Ramayana for its theatrical release in China as The Legend of the Prince.

சீனாவில் வெளியாகும் ரன்பீர் கபூரின் ‘ராமாயணம்’: புதிய தலைப்பு மற்றும் சர்வதேச ரிலீஸ் தேதி அறிவிப்பு!

High budget production update graphic for Mookuthi Amman 2.

ரூ. 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2’: ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமையை தட்டிதூக்கிய முன்னணி நிறுவனம்!

Ilaya Thilagam Prabhu and Sukanya reuniting in MaryGold.

31 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் காம்போ: பிரபு – சுகன்யா ஜோடியின் ‘மேரிகோல்ட்’ பட அறிவிப்பு வெளியீடு!

Promotional media image featuring actor Aadhavan and actress Hasini.

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையுடன் லிவ்-இன் உறவில் உள்ளேன்: மனம் திறந்த நடிகர் ஆதவன்!