---Advertisement---

பட்டென்று உயர்ந்த தங்கம் விலை… இன்றைய நிலவரம் இதோ…!

By Sri
Published on: August 9, 2024
---Advertisement---

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்திருக்கின்றது.

ஆபரண தங்கத்தின் விலை கடந்த மாதம் முதலே 50 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வந்தது. அதன் பிறகு சற்று குறைந்திருந்த தங்கத்தின் விலை தற்போது 50 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது. நேற்று தங்கம் ஒரு கிராமுக்கு 6,330 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த நிலையில் இன்று ஒரு கிராமுக்கு இருபது ரூபாய் உயர்ந்து 6,350 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது.

அதேபோல் 200 சவரனுக்கு 240 உயர்ந்து 50,800 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது. வெள்ளி விலையும் தற்போது குறைந்து இருக்கின்றது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் 86.50 காசுகளுக்கும், 1 கிலோ பார் வெள்ளி 500 ரூபாய் குறைந்து 56 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகின்றது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  Rachitha’s Private Bar : "அப்பாவோட ஆசை இதுதான்" - ரச்சிதா வீட்டின் 'டானிக் ரூம்'! வைரலாகும் ஹோம் டூர்!

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.