டெல்லியில் நடந்த விழாவில் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு அவர்களால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இது குறித்து ரஜினி கூறியிருப்பதாவது.
என்னுடைய குருநாதர் திரு பாலச்சந்தர் அவர்களுக்கும் , என்னுடைய அண்ணன் திரு சத்யநாராயண கெய்க்வாட் அவர்களுக்கும், என்னுடைய நண்பர் திரு பகதூர் அவர்களுக்கும், திரைப்படங்களின், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், இயக்குனர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் இந்த தாதா சாகேப் பால்கே விருதுவை சமர்ப்பிக்கிறேன் என ரஜினி கூறியுள்ளார்.







