---Advertisement---

மாணவனை கண்மூடித்தனமாக தாக்கிய ஆசிரியர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

By Sri
Published on: October 5, 2024
---Advertisement---

பள்ளி ஆசிரியர் வகுப்பறையில் மாணவனை கண்முடித்தனமாக தாக்கிய வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அகமதாபாத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர் பல மாணவர்கள் முன்னிலையில் ஒரு மாணவனை கொடுமையாக தாக்கும் வீடியோவானது வைரலானது. இதையடுத்து அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இருக்கின்றார். அகமதாபாத் வதுவாவில் உள்ள தனியார் பள்ளியில் கணிதம் கற்பித்து வந்த ஆசிரியரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கின்றார்.

அந்த வீடியோவில் மாணவர்கள் அனைவரும் அமர்ந்திருக்கும் நிலையில் கோவமாக வரும் கணித ஆசிரியர் ஒரு மாணவனின் கையை முறுக்கி தலையைப் பிடித்து இழுத்து வந்து மாணவர்கள் முன்பு நிறுத்தி கன்னத்தில் பலமுறை அறையும் காட்சிகளானது இடம்பெற்றிருக்கின்றது. இந்த சம்பவம் கடந்த மாதம் நடைபெற்றிருக்கின்றது.

இது வகுப்பறையில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி பதிவுகளில் இந்த காட்சிகள் பதிவாகி இருந்துள்ளது. இது தற்போது இணையத்தில் வெளியாகி காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரலானதை தொடர்ந்து அந்த ஆசிரியரை பலரும் கண்டபடி திட்டி வந்தார்கள். இதையடுத்து போலீசார் பட்டேலை கைது செய்து அவர் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

அசோக் செல்வன் மற்றும் பிரீத்தி முகுந்தன் நடித்துள்ள 'அன்பில் அவன்' திரைப்படத்தின் டிரெய்லர் போஸ்டர்.

Anbil Avan Official Trailer Out: ரொமான்ஸில் தொடங்கி அதிரடி ஆக்‌ஷனில் மிரட்டும் அசோக் செல்வனின் புதிய படம்!

தன் கடந்த கால சர்ச்சைகள் குறித்துப் பேசிய பிரபல நடிகை மந்தாகினி.

Mandakini On Dawood Ibrahim Controversy: என் சினிமா வாழ்க்கையை அது கடுமையாகப் பாதித்தது – மவுனம் கலைத்த பிரபல நடிகை!

Kamal Haasan and Rashmika Mandanna at the grand launch event of the M.S. Subbulakshmi biopic in Chennai.

எம்.எஸ். சுப்புலட்சுமி பயோபிக் தொடக்க விழா: ராஷ்மிகா மந்தனாவுக்கு கமல் ஹாசன் சொன்ன முக்கிய அறிவுரை!

Debutant director Jason Sanjay speaking at the promotional event for his upcoming film Sigma.

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ அப்டேட்: என் படத்திற்காக தளபதி விஜய் பிரமோஷன் செய்யமாட்டார் – இயக்குநர் ஜேசன் சஞ்சய் ஓபன் டாக்!

Director Seeman and actor Silambarasan TR during a past cinematic discussion.

சீமானின் ‘பகலவன்’ படம் கைவிடப்பட்டது ஏன்?: நடிகர் சிம்புவை பாராட்டி இயக்குநர் சீமான் பகிர்ந்த சுவாரஸ்யத் தகவல்!

Official title graphic for Pa. Ranjith's sci-fi action film Vettuvam.

பா.இரஞ்சித்தின் ‘வெட்டுவம்’ அப்டேட்: செப்டம்பர் 18-ல் வெளியாகும் ‘வேர்ல்ட் ஆஃப் வெட்டுவம்’ பிரத்யேக கிளிம்ப்ஸ்!