---Advertisement---

தாட்கோ அலுவலகத்தில் பெண் அதிகாரியை மிரட்டிய விடுதலை சிறுத்தை நிர்வாகி

Published on: May 19, 2022
---Advertisement---

விழுப்புரம் தாட்கோ அலுவலகத்தில் பெண் அதிகாரி ஒருவரை விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ஒருவர் மிரட்டியுள்ளார்.

விழுப்புரம் தாட்கோ அலுவலகத்தில் நேற்று நுழைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ஒருவர் பெண் அதிகாரி ஒருவரை மட்டமாகவும் ஒருமையிலும் பேசியுள்ளார்

இந்த அலுவலகத்தில் செயற்பொறியாளராக பணியாற்றி வரும் அன்புதேவகுமாரி என்பவர் பணிபுரிந்து வருகிறார். விதலை சிறுத்தை கட்சி  பிரமுகர் ஒருவர் தனது ஆதரவாளர்களுடன் சென்று நிராகரிக்கப்பட்ட மனு ஒன்றை ஏற்கச் சொல்லி கேட்டதாகக் கூறப்படுகிறது.

அதனால் இதற்கு மறுப்பு தெரிவித்த பெண் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை பிரமுகர் ஆத்திரத்தில் தகாத வார்த்தையாலும் ஒருமையிலும் திட்டியதோடு அந்த பெண் அதிகாரியை மிரட்டல் விடுத்தும் பேசியுள்ளார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வெளியாகியுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Theatrical release banner for Vemal and Shriya Saran's long-delayed film Sandakari.

“சண்டக்காரி’ ரிலீஸ் அப்டேட்: நீண்ட காத்திருப்புக்குப் பிறகு திரைக்கு வரும் விமல் – ஸ்ரேயா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Promotional banner highlighting the record-breaking streaming numbers of the film Youth.

‘யூத்’ படத்தின் சாதனை இசை: ஸ்பாட்டிஃபை மற்றும் யூடியூப்பில் மியூசிக் ஆல்பம் மெகா சாதனை!

Star couple Suriya and Jyothika celebrating their 20th wedding anniversary.

20 ஆண்டுகால காதலை கொண்டாடிய சூர்யா – ஜோதிகா: மீண்டும் மோதிரம் மாற்றி புது vows செய்த நட்சத்திர ஜோடி!

Official teaser poster for Vijay Sethupathi's period action drama Baththa.

“விஜய்சேதுபதியின் ‘பத்தா’ டீசர் வெளியீடு: மிரட்டலான ரெட்ரோ அவதாரத்தில் மக்கள் செல்வன்!

Conceptual graphic representing the Hollywood remake announcement of Vijay Sethupathi's Maharaja.

விஜய்சேதுபதியின் ‘மகாராஜா’ ஹாலிவுட்டில் ரீமேக்: ஆஸ்கார் நாயகன் மேத்யூ மெக்கானகி நடிக்க பேச்சுவார்த்தை!

Official announcement banner for the M.S. Subbulakshmi biopic starring Rashmika Mandanna.

எம்.எஸ். சுப்புலட்சுமி பயோபிக்: லெஜண்ட் பாடகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, கவுதம் தின்னகானுரி இயக்குகிறார்!